வடிவியல் | பருவம் 1 அலகு 1 | 5 ஆம் வகுப்பு கணக்கு - பயிற்சி 1.2 | 5th Maths : Term 1 Unit 1 : Geometry

5 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 1 : வடிவியல்

பயிற்சி 1.2

5 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 1 : வடிவியல் : பயிற்சி 1.2 : புத்தக வினாக்கள் கேள்வி பதில்கள் மற்றும் தீர்வுகள்

பயிற்சி 1.2

 

1. பின்வரும் வடிவங்களில் எந்த ஒன்றில் கால் சுழற்சிக்குப் பின் அதே வடிவம் போல் இருக்கும் என்பதைக் கண்டுபிடித்து () குறியிடுக.


 

2. பின்வரும் எழுத்துக்களில் அரை சுழற்சிக்கு பின் அதே எழுத்து போல் இருப்பவை எவை?


 

3. எந்த மூன்று எண்கள் அரை சுழற்சிக்குப்பின் அதே எண்ணாக இருக்கும்.


 

 

4. பின்வரும் எண்கள் அரை சுழற்சிக்குப்பின் எப்படி இருக்கும்?

88888 88888

10101 10101

11111 11111

80808 80808

 

செயல்திட்டம்

உனக்கு விருப்பமான படங்களை தேர்ந்தெடுத்து அவற்றை கால் சுழற்சி மற்றும் அரை சுழற்சி சுழற்றுக. எந்தெந்த படங்கள் கால் மற்றும் அரை சுழற்சிக்கு பிறகு அதே வடிவம் போலவே இருந்தன என்பதை பட்டியலிடுக.

1/3 சுழற்சி:

எடுத்துக்காட்டு: பின்வரும் படம் 1/3 சுழற்சிக்குப்பின் அதே நிலையில் காணப்படும்.


1/6 சுழற்சி

பின்வரும் படம் 1/6 சுழற்சிக்குப்பின் அதே நிலையில் காணப்படும்.


 

பயிற்சி செய்

1. பின்வரும் வடிவங்களை உற்றுநோக்குக. இவ்வடிவங்கள் 1/3 சுழற்சிக்குப்பின் 1/6 சுழற்சிக்குப்பின் எவ்வாறு மாறும் என வரைக.


 

செயல்திட்டம்:

எண்கள், எழுத்துக்கள், படங்களை தேர்ந்தெடுத்து அவற்றை 1/3 சுழற்சி மற்றும் 1/6 சுழற்சி சுற்றுக. எந்தெந்த படங்கள் 1/3 சுழற்சி மற்றும் 1/6 சுழற்சி பிறகு அதே வடிவம் போலவே இருந்தன என்பதை ஆசிரியருடன் சேர்ந்து பட்டியலிடுக.

 

சிந்திக்க

ஆங்கிலத்தில் ஒரு எழுத்து மட்டும்  சுழற்சிகளில் ஒரே நிலையில் தோன்றும். அந்த எழுத்தை கண்டுபிடி.

விடை : O

Tags : Geometry | Term 1 Chapter 1 | 5th Maths வடிவியல் | பருவம் 1 அலகு 1 | 5 ஆம் வகுப்பு கணக்கு.
5th Maths : Term 1 Unit 1 : Geometry : Exercise 1.2 Geometry | Term 1 Chapter 1 | 5th Maths in Tamil : 5th Standard Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 5 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 1 : வடிவியல் : பயிற்சி 1.2 - வடிவியல் | பருவம் 1 அலகு 1 | 5 ஆம் வகுப்பு கணக்கு : 5 ஆம் வகுப்பு புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
5 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 1 : வடிவியல்