Home | 5 ஆம் வகுப்பு | 5வது கணிதம் | பயிற்சி 1.3 (வடிவங்கள்)

வடிவியல் | பருவம் 1 அலகு 1 | 5 ஆம் வகுப்பு கணக்கு - பயிற்சி 1.3 (வடிவங்கள்) | 5th Maths : Term 1 Unit 1 : Geometry

   Posted On :  16.10.2023 10:33 am

5 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 1 : வடிவியல்

பயிற்சி 1.3 (வடிவங்கள்)

5 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 1 : வடிவியல் : பயிற்சி 1.3 (வடிவங்கள்) : புத்தக வினாக்கள் கேள்வி பதில்கள் மற்றும் தீர்வுகள்

பயிற்சி 1.3


1. 0° விட அதிகமாகவும் 90° விடக் குறைவாகவும் உள்ள கோணம் குறுங்கோணம்


2. 90° விட அதிகமாகவும் 180° விடக் குறைவாகவும் உள்ள கோணம் விரிகோணம்


3. இரு செங்கோணங்களை இணைக்கும்போது நேர் கோணம் உருவாகிறது.


4. ∆ABC - இல் விரிகோணம் எது?

a. A

b. B

c. C


விடை ‌: b. C


5. கடிகார முட்கள் 2 மணிக்கு காட்டும் கோணம் குறுங்கோணம்


6. கீழ்க்காணும் எழுத்துகளில் செங்கோணத்தை கொண்டுள்ள எழுத்து எது?

a. L

b. K

c. Z

d. N

விடை‌: a. L


7. செங்கோணத்தை வட்டமிடுக ---------------.


விடை‌: b


8. கீழ்க்கண்ட படம் எந்த கோணத்தைக் காட்டுகிறது?


a. 120° க்கு மேல்

c.180° க்கு மேல்

b. 45° க்குக் குறைவு

d. 90°

விடை‌: d. 90°


9. நகம் வெட்டியைப் பயன்படுத்தும் போது உருவாகும் கோணம் குறுங்கோணம்


10. சமையலறையில் இடுக்கியால் பாத்திரங்களை தூக்கும்போது உருவாகும் கோணம் குறுங்கோணம்

Tags : Geometry | Term 1 Chapter 1 | 5th Maths வடிவியல் | பருவம் 1 அலகு 1 | 5 ஆம் வகுப்பு கணக்கு.
5th Maths : Term 1 Unit 1 : Geometry : Exercise 1.3 (Angles) Geometry | Term 1 Chapter 1 | 5th Maths in Tamil : 5th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 5 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 1 : வடிவியல் : பயிற்சி 1.3 (வடிவங்கள்) - வடிவியல் | பருவம் 1 அலகு 1 | 5 ஆம் வகுப்பு கணக்கு : 5 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
5 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 1 : வடிவியல்