Home | 4 ஆம் வகுப்பு | 4வது கணிதம் | பயிற்சி 2.1 (நான்கு இலக்க எண்ணை ஓரிலக்க எண்ணால் வகுத்தல்)

எண்கள் | பருவம் 3 அலகு 2 | 4 ஆம் வகுப்பு கணக்கு - பயிற்சி 2.1 (நான்கு இலக்க எண்ணை ஓரிலக்க எண்ணால் வகுத்தல்) | 4th Maths : Term 3 Unit 2 : Numbers

   Posted On :  12.10.2023 11:46 pm

4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 3 அலகு 2 : எண்கள்

பயிற்சி 2.1 (நான்கு இலக்க எண்ணை ஓரிலக்க எண்ணால் வகுத்தல்)

4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 3 அலகு 2 : எண்கள் : பயிற்சி 2.1 (நான்கு இலக்க எண்ணை ஓரிலக்க எண்ணால் வகுத்தல்) : புத்தக வினாக்கள், பயிற்சிகள், கேள்வி பதில்கள் மற்றும் தீர்வுகள்

பயிற்சி 2.1


பின்வருவனவற்றைச் சுருக்குக.

1) 896÷5

2) 696÷6

3) 686÷7

4) 813 ÷ 8

5) 891÷ 8

6) 703 ÷ 2



7) ராகுலிடம் 192 பொம்மை கார்கள் உள்ளது. அவன் அதனை 6 பெட்டிகளில் சமமாக வைத்துள்ளான். ஒவ்வொரு பெட்டியிலும் எத்தனை பொம்மை கார்கள் வைப்பான்? மீதம் எத்தனைக் கார்கள் இருக்கும்?

தீர்வு:

ராகுலிடம் உள்ள பொம்மைகளின் எண்ணிக்கை = 192

பெட்டிகளின் எண்ணிக்கை = 6

1 பெட்டியில் உள்ள பொம்மைகளின் எண்ணிக்கை = 192 ÷ 6


1 பெட்டியில் உள்ள பொம்மை கார்களின் எண்ணிக்கை = 32

மீதமுள்ள பொம்மை கார்களின் எண்ணிக்கை = 0


8) அகிலாவிடம் 495 புகைப்படங்கள் ஆல்பத்தில் வைப்பதற்காக உள்ளன. ஒவ்வொரு பக்கத்திலும் 9 புகைப்படங்கள் வைக்கிறாள் எனில், எத்தனை பக்கங்களை அவளால் நிரப்ப முடியும்?

தீர்வு:

மொத்த புகைப்படங்கள் = 495

ஒரு பக்கத்தில் உள்ள புகைப்படங்களின் எண்ணிக்கை = 9

பக்கங்களின் எண்ணிக்கை = 495 ÷ 9


பக்கங்களின் எண்ணிக்கை = 55

மீதமுள்ள பக்கங்களின் எண்ணிக்கை = 0

Tags : Numbers | Term 3 Chapter 2 | 4th Maths எண்கள் | பருவம் 3 அலகு 2 | 4 ஆம் வகுப்பு கணக்கு.
4th Maths : Term 3 Unit 2 : Numbers : Exercise 2.1 (Division up to 4 digit number by single digit number) Numbers | Term 3 Chapter 2 | 4th Maths in Tamil : 4th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 3 அலகு 2 : எண்கள் : பயிற்சி 2.1 (நான்கு இலக்க எண்ணை ஓரிலக்க எண்ணால் வகுத்தல்) - எண்கள் | பருவம் 3 அலகு 2 | 4 ஆம் வகுப்பு கணக்கு : 4 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 3 அலகு 2 : எண்கள்