Home | 4 ஆம் வகுப்பு | 4வது கணிதம் | பயிற்சி 2.7 (பெருக்கும் எண்ணை பகுதியாக பிரித்து அவற்றை பெருக்கப்படும் எண்ணுடன் பெருக்கி கூட்டுதல்)

எண்கள் | பருவம் 3 அலகு 2 | 4 ஆம் வகுப்பு கணக்கு - பயிற்சி 2.7 (பெருக்கும் எண்ணை பகுதியாக பிரித்து அவற்றை பெருக்கப்படும் எண்ணுடன் பெருக்கி கூட்டுதல்) | 4th Maths : Term 3 Unit 2 : Numbers

   Posted On :  13.10.2023 12:50 am

4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 3 அலகு 2 : எண்கள்

பயிற்சி 2.7 (பெருக்கும் எண்ணை பகுதியாக பிரித்து அவற்றை பெருக்கப்படும் எண்ணுடன் பெருக்கி கூட்டுதல்)

4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 3 அலகு 2 : எண்கள் : பயிற்சி 2.7 (பெருக்கும் எண்ணை பகுதியாக பிரித்து அவற்றை பெருக்கப்படும் எண்ணுடன் பெருக்கி கூட்டுதல்) : புத்தக வினாக்கள், பயிற்சிகள், கேள்வி பதில்கள் மற்றும் தீர்வுகள்

பயிற்சி 2.7


பின்வரும் பெருக்கல் உண்மைகளை பகுதியாகப் பிரித்து பெருக்கிக்

கூட்டுவதன் மூலம் எளிமைப்படுத்துக.

1. 9 × 42

2. 3 × 78

3. 36 × 12

4. 18 × 19

5. 68 × 31

6. 42 × 21

விடை

1) 9 × 42

9 × 42 = 9 × (40 + 2)

= 9× 40 + 9 × 2 

9× 40 = 360

9×2 = 18

360 + 18 = 378


9×42 = 378

2) 3 × 78

3×78 = 3 × (70 + 8)

= 3 × 70 + 3 × 8

3 × 70 = 210

3 × 8 = 24

210 + 24 = 234


3 × 78 = 234

3) 36 × 12

36 × 12 = 36 × (10 + 2)

= 36 × 10 + 36 × 2

36 × 10 = 360

36 × 2 = 72

360 +72 = 432


36 × 12 = 432

14) 18 × 19

 18× 19 = (10 + 8) × (10 + 9)

= 10×10 + 10×9 + 8×10 + 8×9 

= 100 + 90 + 80 + 72

= 342 

18 × 19 = 342

5) 68 × 31

68 × 31 = (60 + 8) × (30 + 1) 

= 60×30 + 60×1 + 8×30 + 8×1 

= 1800 + 60 + 240 + 8 

68 × 31 = 2108

6) 42 × 21

42 × 21 = (40 + 2) × (20+ 1) 

= 40×20 + 40×1 + 2×20 + 2×1

 = 800 + 40 + 40 + 2 

= 882 

42 × 21 = 882

Tags : Numbers | Term 3 Chapter 2 | 4th Maths எண்கள் | பருவம் 3 அலகு 2 | 4 ஆம் வகுப்பு கணக்கு.
4th Maths : Term 3 Unit 2 : Numbers : Exercise 2.7 (multiplication facts by adding partial products mentally) Numbers | Term 3 Chapter 2 | 4th Maths in Tamil : 4th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 3 அலகு 2 : எண்கள் : பயிற்சி 2.7 (பெருக்கும் எண்ணை பகுதியாக பிரித்து அவற்றை பெருக்கப்படும் எண்ணுடன் பெருக்கி கூட்டுதல்) - எண்கள் | பருவம் 3 அலகு 2 | 4 ஆம் வகுப்பு கணக்கு : 4 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 3 அலகு 2 : எண்கள்