கேள்வி பதில் மற்றும் தீர்வுகள் | வடிவியல் | பருவம் 1 அலகு 4 | 6 ஆம் வகுப்பு கணக்கு - பயிற்சி 4.2 | 6th Maths : Term 1 Unit 4 : Geometry

   Posted On :  21.11.2023 04:15 am

6 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 4 : வடிவியல்

பயிற்சி 4.2

6 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 4 : வடிவியல் : பயிற்சி 4.2 : புத்தக வினாக்களுக்கான கேள்வி பதில்கள் மற்றும் தீர்வுகள்

பயிற்சி 4.2


1. கொடுக்கப்பட்ட புள்ளிகளைப் பயன்படுத்தி, வெவ்வேறு கோணங்களை உருவாக்குக.


விடை:




2. படத்தில் உள்ள ஒவ்வொரு கோணத்திற்கும் அதன் உச்சி மற்றும் பக்கங்களை எழுதுக.



3. கொடுக்கப்பட்டுள்ள படங்களில் செங்கோணங்களைக் கண்டறிக.


[விடை : (i), (iii), (v)]


4. கொடுக்கப்பட்டுள்ள படங்களில் குறுங்கோணங்களைக் கண்டறிக.


[விடை : (i), (ii), (iii)]


5. கொடுக்கப்பட்டுள்ள படங்களில் விரிகோணங்களைக் கண்டறிக.


[விடை : (i), (iii)]


6. கீழே கொடுக்கப்பட்டுள்ள ஒவ்வொரு படத்தில் உள்ள கோணத்திற்கும் பல வழிமுறைகளில் பெயரிடுக.


விடை :

i) LMN, NML,

ii) PQR, RQP, Q

iii) MNO, ONM, N

iv) TAS, SAT, A


7. சரியா? தவறா? எனக் கூறுக.

(i) 20° மற்றும் 70° நிரப்புக் கோணங்கள். விடை : சரி

(ii) 88° மற்றும் 12° நிரப்புக் கோணங்கள். விடை : தவறு

(iii) 80° மற்றும் 180° மிகை நிரப்புக் கோணங்கள். விடை : தவறு

(iv) 0° மற்றும் 180° மிகை நிரப்புக் கோணங்கள். விடை : சரி


8. பின்வரும் கோணங்களை வரைந்து பெயரிடுக.

(i) NAS = 90° 

(ii) BIG = 35°

(iii) SMC = 145°

(iv) ABC = 180°

விடை :



9. கொடுக்கப்பட்டுள்ள படங்களில், கடிகாரத்தின் முட்கள் காட்டும் கோணங்களின் வகைகளைக் கண்டறிக.


விடை :

i) விரிகோணம் 

ii) பூஜ்ஜியக் கோணம் 

iii) நேர்கோணம் 

iv) குறுங்கோணம் 

v) செங்கோணம்


10. பின்வரும் கோணங்களின் நிரப்புக் கோணங்களைக் காண்க.

(i) 30°

(ii) 26° 

(iii) 85°

(iv) 0°

(v) 90°

விடை:

(i) 90° − 30° = 60°

(ii) 90° − 26°  = 64°

(iii) 90° − 85° = 5°

(iv) 90° − 0° = 90°

(v) 90° − 90° = 0°


11. பின்வரும் கோணங்களின் மிகை நிரப்புக் கோணங்களைக் காண்க.

(i) 70°

(ii) 35° 

(iii) 165°

(iv) 90° 

(v) 0°

விடை: 

(i) 180° − 70° = 110°

(ii) 180° − 35°  = 145°

(iii) 180° − 165° = 15°

(iv) 180° − 90°  = 90°

(v) 180° − 0° = 180°


12. கொடுக்கப்பட்டுள்ள படங்களில், நிரப்புக் கோணங்கள் அல்லது மிகை நிரப்புக் கோணங்களைக் கண்டறிக.


விடை: 

(i) CBD + ABD = 180°

25° + ABD  = 180°

ABD  = 180° − 25°

ABD  = 155°

(ii) CBD + ABD = 90°

30° + ABD  =  90°

ABD  =  90° − 30°

ABD  = 60°

(iii) DBC + CBE = 180°

67° + CBE  = 180°

CBE  = 180° − 67°

CBE  = 13°

(iv) CBD + ABD =  90°

46° + ABD  =  90°

ABD  =  90° − 46°

ABD  = 44°



புறவய வினாக்கள்


13. படத்தில் உள்ள கோணத்தைக் குறிக்க எது சரியான முறை அல்ல?


() Y

() ZXY 

() ZYX 

() XYZ

[விடை : () ZXY ]


14. படத்தில், AYZ = 45° கதிரின் மீது அமைந்த புள்ளி A–ஆனது B–க்கு நகர்கிறது எனில் கோண அளவு BYZ_______.


() > 45° 

) 45°

() < 45°

() 90°

[விடை : ) 45°]

Tags : Questions with Answers, Solution | Geometry | Term 1 Chapter 4 | 6th Maths கேள்வி பதில் மற்றும் தீர்வுகள் | வடிவியல் | பருவம் 1 அலகு 4 | 6 ஆம் வகுப்பு கணக்கு.
6th Maths : Term 1 Unit 4 : Geometry : Exercise 4.2 Questions with Answers, Solution | Geometry | Term 1 Chapter 4 | 6th Maths in Tamil : 6th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 6 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 4 : வடிவியல் : பயிற்சி 4.2 - கேள்வி பதில் மற்றும் தீர்வுகள் | வடிவியல் | பருவம் 1 அலகு 4 | 6 ஆம் வகுப்பு கணக்கு : 6 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
6 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 4 : வடிவியல்