Home | 9 ஆம் வகுப்பு | 9வது கணிதம் | பயிற்சி 6.1: முக்கோணவியல்

எண்ணியல் கணக்குகள் பதில்கள் மற்றும் தீர்வுகள் | முக்கோணவியல் | கணக்கு - பயிற்சி 6.1: முக்கோணவியல் | 9th Maths : UNIT 6 : Trigonometry

   Posted On :  25.09.2023 12:47 am

9 ஆம் வகுப்பு கணக்கு : அலகு 6 : முக்கோணவியல்

பயிற்சி 6.1: முக்கோணவியல்

9 ஆம் வகுப்பு கணக்கு : அலகு 6 : முக்கோணவியல் : புத்தக வினாக்கள், பயிற்சிகள், எடுத்துகாட்டு எண்ணியல் கணக்குகளுடன் பதில்கள் மற்றும் தீர்வுகள் : பயிற்சி 6.1: முக்கோணவியல்

பயிற்சி 6.1

 

1. கொடுக்கப்பட்ட படத்தில், கோணம் B ஐப் பொறுத்து அனைத்து முக்கோணவியல் விகிதங்களையும் காண்க.




 

2. கொடுக்கப்பட்ட படத்தில்,


(i) sin B  

(ii) sec B

(iii) cot B

(iv) cos C

(v) tan C

(vi) cosec C

ஆகியவற்றைக் காண்க.


 

3. 2cos θ = √3 எனில், θ -வின் அனைத்து முக்கோணவியல் விகிதங்களையும் காண்க.


 

4.  இன் மதிப்பைக் காண்க


 

5.   எனில், sin A மற்றும் tan A இன் மதிப்புகளை x இல் காண்க


 

6.  எனில், b sinθ = a cosθ என நிறுவுக


 

7.   − இன் மதிப்பைக் காண்க


 

8. cos θ : sin θ = 1:2 எனில், இன் மதிப்பைக் காண்க


 

9. கொடுக்கப்பட்டுள்ள படத்தில் θ + =90o என மெய்பிக்க. இப்படத்தில் மேலும் இரு செங்கோண முக்கோணங்கள் உள்ளன என்பதை மெய்ப்பித்து, sin α, cos β மற்றும் tan ஆகியவற்றின் மதிப்புகளையும் காண்க.




10. ஒரு மாணவன் ‘O' என்ற புள்ளியில் தரையில் நின்றுகொண்டு 'P' என்ற புள்ளியில் உள்ள பட்டத்தை OP = 25 மீ என்றவாறு காண்கிறான். P இலிருந்து மேலும் 10 மீ தொலைவு நகர்ந்து Q என்ற புள்ளியில் பட்டம் உள்ள போது, தரையிலிருந்து பட்டத்தின் உயரம் ‘QN’ ஐக் காண்க (முக்கோணவியல் விகிதங்களைப் பயன்படுத்துக).



 

Tags : Numerical Problems with Answers, Solution | Trigonometry | Maths எண்ணியல் கணக்குகள் பதில்கள் மற்றும் தீர்வுகள் | முக்கோணவியல் | கணக்கு.
9th Maths : UNIT 6 : Trigonometry : Exercise 6.1: Trigonometry Basic Numerical Problems with Answers, Solution | Trigonometry | Maths in Tamil : 9th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 9 ஆம் வகுப்பு கணக்கு : அலகு 6 : முக்கோணவியல் : பயிற்சி 6.1: முக்கோணவியல் - எண்ணியல் கணக்குகள் பதில்கள் மற்றும் தீர்வுகள் | முக்கோணவியல் | கணக்கு : 9 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
9 ஆம் வகுப்பு கணக்கு : அலகு 6 : முக்கோணவியல்