Home | 9 ஆம் வகுப்பு | 9வது கணிதம் | பயிற்சி 6.5: பலவுள் தெரிவு வினாக்கள்

எண்ணியல் கணக்குகள் பதில்கள் மற்றும் தீர்வுகள் | முக்கோணவியல் | கணக்கு - பயிற்சி 6.5: பலவுள் தெரிவு வினாக்கள் | 9th Maths : UNIT 6 : Trigonometry

   Posted On :  23.09.2023 12:25 am

9 ஆம் வகுப்பு கணக்கு : அலகு 6 : முக்கோணவியல்

பயிற்சி 6.5: பலவுள் தெரிவு வினாக்கள்

9 ஆம் வகுப்பு கணக்கு : அலகு 6 : முக்கோணவியல் : புத்தக வினாக்கள், பயிற்சிகள், எடுத்துகாட்டு எண்ணியல் கணக்குகளுடன் பதில்கள் மற்றும் தீர்வுகள் : பயிற்சி 6.5: பலவுள் தெரிவு வினாக்கள்

பயிற்சி 6.5


பலவுள் தெரிவு வினாக்கள்

 

1. sin 30° = x மற்றும் cos 60° = y எனில், x2 + y2 இன் மதிப்பு

(1) 1 / 2

(2) 0

(3) sin 90°

(4) cos 90°

விடை: (1) 1 / 2

 

2. tan θ = cot 37° எனில், θ இன் மதிப்பு

(1) 37°

(2) 53°

(3) 90°

(4) 1°

விடை: (2) 53°

 

3. tan 72° tan 18° இன் மதிப்பு

(1) 0

(2)1

(3) 18°

(4) 72°

விடை: (2)1

 

4.  ன் மதிப்பு

(1) cos 60°

(2) sin 60°

(3) tan 60°

(4) sin 30°

விடை: (3) tan 60°

 

5. 2sin 2θ = √3 எனில், θ இன் மதிப்பு

(1) 90°

(2) 30°

(3) 45°

(4) 60°

விடை: (2) 30°

 

6. 3sin 70°sec 20° + 2 sin 49° sec 51° இன் மதிப்பு

(1) 2

(2) 3

(3) 5

(4) 6

விடை: (3) 5

 

7. இன் மதிப்பு

(1) 2

(2)1

(3) 0

(4) 1/2

விடை: (3) 0

 

8. cosec(70° + θ)  − sec (20°  − θ) + tan (65° + θ)  − cot(25°  − θ) இன் மதிப்பு

(1) 0

(2) 1

(3) 2

(4) 3

விடை: (1) 0

 

9. tan 1° tan 2° tan 3°... tan 89° இன் மதிப்பு

(1) 0

(2) 1

(3) 2

(4) √3/2

விடை: (2) 1

 

10. sin α = 1/2 மற்றும் cos β = 1/2 எனில், α + β இன் மதிப்பு      

(1) 0°

(2) 90°

(3) 30°

(4) 60°

விடை: (2) 90°

Tags : Numerical Problems with Answers, Solution | Trigonometry | Maths எண்ணியல் கணக்குகள் பதில்கள் மற்றும் தீர்வுகள் | முக்கோணவியல் | கணக்கு.
9th Maths : UNIT 6 : Trigonometry : Exercise 6.5: Multiple choice questions Numerical Problems with Answers, Solution | Trigonometry | Maths in Tamil : 9th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 9 ஆம் வகுப்பு கணக்கு : அலகு 6 : முக்கோணவியல் : பயிற்சி 6.5: பலவுள் தெரிவு வினாக்கள் - எண்ணியல் கணக்குகள் பதில்கள் மற்றும் தீர்வுகள் | முக்கோணவியல் | கணக்கு : 9 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
9 ஆம் வகுப்பு கணக்கு : அலகு 6 : முக்கோணவியல்