எண்ணியல் கணக்குகள் பதில்கள் மற்றும் தீர்வுகள் | முக்கோணவியல் | கணக்கு - பயிற்சி 6.4: முக்கோணவியல் அட்டவணையைப் பயன்படுத்தும் முறை (Method of using Trigonometric Table) | 9th Maths : UNIT 6 : Trigonometry
பயிற்சி
6.4
1. கீழ்க்காண்பனவற்றின்
மதிப்பு காண்க.
(i) sin 49°
(ii) cos 74°39'
(iii) tan 54°26'
(iv) sin 21°21'
(v) cos 33°53'
(vi) tan 70°17'
2. θ இன்
மதிப்பு காண்க.
(i) sin θ = 0.9975
(ii) cos θ = 0.6763
(iii) tan θ = 0.0720
(iv) cos θ = 0.0410
(v) tan θ = 7.5958
3. கீழ்க்காண்பனவற்றின்
மதிப்பு காண்க.
(i) sin 65°39' + cos 24°57' + tan 10°10' tan 70°58' + cos 15°26' − sin 84°59'
4. கர்ணம்
10 செமீ
மற்றும் ஒரு குறுங்கோண அளவு 24°24' கொண்ட ஒரு செங்கோண முக்கோணத்தின் பரப்பு காண்க.
5. 5மீ
நீளமுள்ள ஓர் ஏணியானது சுவற்றிலிருந்து 4மீ தொலைவில் அடிப்பாகம் தரையைத் தொடுமாறு சுவற்றின் மீது சாய்த்து வைக்கப்பட்டுள்ளது எனில், ஏணி தரைப்பகுதியுடன் ஏற்படுத்தும் கோணம் காண்க.
6. கொடுக்கப்பட்ட
படத்தில், HT என்பது நேரான ஒரு மரத்தின் உயரத்தைக் குறிக்கிறது. மரத்தின் அடிப்பாகத்திலிருந்து
60 மீட்டர்
தொலைவிலுள்ள P என்ற புள்ளியிலிருந்து மரத்தின் உச்சியின் ஏற்றக் கோணம் (∠P) 42° எனில் மரத்தின் உயரத்தைக் காண்க.