Home | 11 ஆம் வகுப்பு | 11வது கணிதம் | பிரதியிடல் முறை அல்லது மாறியை மாற்றி அமைக்கும் முறை
   Posted On :  12.02.2024 09:01 am

11 வது கணக்கு : அலகு 11 : தொகை நுண்கணிதம் Integral Calculus

பிரதியிடல் முறை அல்லது மாறியை மாற்றி அமைக்கும் முறை

தொகையிடலில் பிரதியிடல் முறையானது வகையிடலில் சார்பின் சார்புகளுக்கு வகையிடுதல் போன்றதாகும்.

3. பிரதியிடல் முறை அல்லது மாறியை மாற்றி அமைக்கும் முறை

தொகையிடலில் பிரதியிடல் முறையானது வகையிடலில் சார்பின் சார்புகளுக்கு வகையிடுதல் போன்றதாகும். பொருத்தமான பிரதியிடலைப் பயன்படுத்தித் தொகையிடலின் மாறியைப் புதிய மாறியாக மாற்றி அமைத்து எளிய முறையில் தொகையிடலாம்.


x = ϕ(u) அல்லது u = g(x) என்ற பொருத்தமான பிரதியிடலை தேர்வு செய்வதைச் சார்ந்து மேலே சொல்லப்பட்ட முறை எளிதாகிறது.


குறிப்பு 11.2

தொகையிடல் மாறியின் பிரதியிடல் முக்கோணவியல் சார்புகளாக இருந்தால் அதன் மறுபிரதியிடலின் மதிப்பைக் காண்பதற்கு மாதிரி வரைப்படத்தை பயன்படுத்தலாம். தொகை மாறி x-x = tan θ எனப் பிரதியிட, தொகையிடலுக்கு பிறகு தீர்வு secθ + cosecθ எனக் கிடைத்தால்




11th Mathematics : UNIT 11 : Integral Calculus : Integration Method of substitution or change of variable in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11 வது கணக்கு : அலகு 11 : தொகை நுண்கணிதம் Integral Calculus : பிரதியிடல் முறை அல்லது மாறியை மாற்றி அமைக்கும் முறை - : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11 வது கணக்கு : அலகு 11 : தொகை நுண்கணிதம் Integral Calculus