ஒலியியல் | அலகு 6 | 8 ஆம் வகுப்பு அறிவியல் - கணக்கு | 8th Science : Chapter 6 : Sound

   Posted On :  28.07.2023 03:25 am

8 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 6 : ஒலியியல்

கணக்கு

8 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 6 : ஒலியியல் : எண் உதாரணம் சிக்கல்களைத் தீர்க்கிறது மற்றும் தீர்வுடன் எண் சிக்கல்கள் கேள்விகளைத் திரும்பப் பதிவு செய்யவும்

கணக்கு 1

ஒரு ஒலி 50 ஹெர்ட்ஸ் அதிர்வெண் மற்றும் 10 மீ அலை நீளம் கொண்டது. அந்த ஒலியின் வேகம் என்ன?

தீர்வு

கொடுக்கப்பட்ட தகவல்: n = 50 Hz, λ = 10m

வேகம், v = nλ

v = 50 x 10

v = 500 ms-1

 

கணக்கு 2

ஒரு ஒலி 5 Hz அதிர்வெண் மற்றும் 25 ms-1 வேகத்தைக் கொண்டுள்ளது. ஒலியின் அலைநீளம் என்ன?

தீர்வு

கொடுக்கப்பட்ட தகவல், n = 5 Hz, v = 25 ms-1

அலைநீளம், v = nλ

λ = v/n = 25/5 = 5m

Tags : Sound | Chapter 6 | 8th Science ஒலியியல் | அலகு 6 | 8 ஆம் வகுப்பு அறிவியல்.
8th Science : Chapter 6 : Sound : Numerical problems Sound | Chapter 6 | 8th Science in Tamil : 8th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 8 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 6 : ஒலியியல் : கணக்கு - ஒலியியல் | அலகு 6 | 8 ஆம் வகுப்பு அறிவியல் : 8 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
8 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 6 : ஒலியியல்