Home | 9 ஆம் வகுப்பு | 9வது சமூக அறிவியல் | ஒரு மதிப்பெண் கேள்வி பதில்கள்

இடைக்கால இந்தியாவில் அரசும் சமூகமும் | வரலாறு | சமூக அறிவியல் - ஒரு மதிப்பெண் கேள்வி பதில்கள் | 9th Social Science : History: State and Society in Medieval India

   Posted On :  05.09.2023 01:59 am

9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : வரலாறு : இடைக்கால இந்தியாவில் அரசும் சமூகமும்

ஒரு மதிப்பெண் கேள்வி பதில்கள்

9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : வரலாறு : இடைக்கால இந்தியாவில் அரசும் சமூகமும் : பயிற்சிகள் : l. சரியான விடையைத் தேர்வு செய்க II. கோடிட்ட இடங்களை நிரப்புக III. சரியான கூற்றைத் தேர்வு செய்க IV. பொருத்துக புத்தக வினாக்கள் V. சுருக்கமான விடை தருக Vl விரிவான விடையளிக்கவும் : ஒரு மதிப்பெண் கேள்வி பதில்கள்

வரலாறு

அலகு ஏழு

இடைக்கால இந்தியாவில் அரசும் சமூகமும்

புத்தக வினாக்கள்


பயிற்சிகள்


I. சரியான விடையைத் தேர்வு செய்க.

விரிவடைந்துவரும் அலாவுதின் கில்ஜியின் இரண்டாவது வலிமை வாய்ந்த இடம் …………………

) தௌலதாபாத்

) டெல்லி

மதுரை

) பிடார்

விடை:

) தௌலதாபாத்


2. தக்காண சுல்தானியங்கள் ………………… ஆல் கைப்பற்றப்பட்டன.

) அலாவுதீன் கில்ஜி

) அலாவுதீன் பாமன் ஷா

ஔரங்கசீப்

) மாலிக்காபூர்

விடை:

) ஔரங்கசீப்


3. …………………  பேரரசு நிறுவப்பட்டது தென்னிந்தியாவின் நிர்வாக நிறுவனக் கட்டமைப்புகளை மாற்றியது.

) பாமினி

) விஜயநகர்

) மொகலாயர்

) நாயக்கர்

விடை:

) விஜயநகர்


4. கிருஷ்ணதேவராயர் ……………… ன் சமகாலத்தவர்.

) பாபர்

) ஹுமாயுன்

அக்பர்

) ஷெர்ஷா

விடை:

) பாபர்

 

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

1. இந்தியாவின் மேற்குக் கடற்கரைக்கு வந்த ஐரோப்பியர்

விடை:

போர்ச்சுக்கீசியர்கள்

2. கி.பி.(பொ.) 1565ஆம் ஆண்டு தக்காண சுல்தான்களின் கூட்டுப்படைகள் விஜயநகரை_ போரில் தோற்கடித்தது.

விடை:

தலைக்கோட்டைப்

3. விஜயநகரம் ஓர்_ அரசாக உருவானது.

விடை:

ராணுவத்தன்மை கொண்ட

4. நகரமயமாதலின் போக்கு ………………. காலத்தில் அதிகரித்தது.

விடை:

விஜயநகர அரசர்

5. …………………. காலம்  தமிழக வரலாற்றின் உன்னத ஒளிபொருந்தியக் காலம்.

விடை:

மொகலாயர்

 

III. சரியான கூற்றை கண்டுபிடிக்கவும்.

1. ) விஜயநகர அரசு நிறுவப்பட்டது, தென்னிந்திய வரலாற்றில் மிக முக்கிய நிகழ்வாகும்.

) சாளுவ அரச வம்சம் நீண்டகாலம் ஆட்சி செய்தது.

) விஜயநகர அரசர்கள் பாமினி சுல்தானியத்துடன் சுமுகமான உறவுகளைக் கொண்டிருந்தனர்.

) ரஜபுத்திர அரசுகள் பாரசீகத்திலிருந்தும், அராபியாவிலிருந்தும் குடிபெயர்பவர்களை ஈர்த்தன.

விடை:

) விஜயநகர அரசு நிறுவப்பட்டது, தென்னிந்திய வரலாற்றில் மிக முக்கிய நிகழ்வாகும்


2. ) செஞ்சியில் நாயக்க அரசு உருவானது.

) தெலுங்கு நாயக்கர்கள் பணியமர்த்தப்பட்டதன் விளைவாக தெலுங்கு பேசும் மக்கள் மதுரையிலிருந்து குடிபெயர்ந்தனர்.

) ஜஹாங்கீரின் காலத்திலிருந்தே மொகலாயப் பேரரசு சரியத் துவங்கியது.

) ஐரோப்பியர்கள் அடிமைகளைத் தேடி இந்தியாவிற்கு வந்தனர்.

விடை:

) செஞ்சியில் நாயக்க அரசு உருவானது.


3. ) புராணக்கதைகளைக் கொண்ட கற்பனையான வம்சாவளிகள் மெக்கன்சியால் சேகரிக்கப்பட்டு பதிவு செய்யப்பட்டன.

) அவுரி என்பது இந்தியாவில் மிக முக்கியமான பானப்பயிராகும்.

) மகமுத் கவான் அலாவுதின் கில்ஜியின் அமைச்சர் ஆவார்.

) போர்ச்சுகீசியர்கள் தங்கள் முதல் கோட்டையை கோவாவில் கட்டினார்.

விடை:

) புராணக்கதைகளைக் கொண்ட கற்பனையான வம்சாவளிகள் மெக்கன்சியால் சேகரிக்கப்பட்டு பதிவு செய்யப்பட்டன.


4. கூற்று (கூ) : கிழக்கே சீனா முதல் மேற்கே ஆப்பிரிக்கா வரை நீண்டிருந்த கடல் வணிகத்தின் ஒருங்கிணைந்த பகுதியாக இந்தியா இருந்தது.

காரணம் (கா) : இந்தியாவின் நிலவியல் அமைப்பு இந்தியப் பெருங்கடலின் மையத்தில் அமைந்துள்ளது.

) கூற்று சரி ; காரணம் கூற்றை விளக்குகிறது

) கூற்று தவறு ; காரணம் சரி

) கூற்றும் காரணமும் தவறானவை

) கூற்று சரி ; காரணம் கூற்றை விளக்கவில்லை

விடை:

) கூற்று சரி ; காரணம் கூற்றை விளக்குகிறது


5. i) பேரழகும் கலைத்திறனும் மிக்க தங்கச் சிலைகளைக் சோழர்கள் வடித்தனர்.

ii) சோழர்களின் கட்டடக் கலைக்கு சிறந்த எடுத்துக்காட்டு. சிவனின் மறுவடிவான நடராஜரின் பிரபஞ்ச நடனம்.

) (i) சரி (ii) தவறு

) (i), (ii) ஆகிய இரண்டும் சரி

) (i), (ii) ஆகிய இரண்டும் தவறு

) (i) தவறு (ii) சரி

விடை:

) (i), (ii) ஆகிய இரண்டும் தவறு

 

IV. கீழ்க்கண்டவற்றை பொருத்துக.

1. போர்ச்சுகீசியர்கள் - வங்காளம்

2. தான்சேன் - கோட்டம்

3. பட்டுவளர்ப்பு - அக்பரின் அரச சபை

4. அங்கோர்வாட் - கோவா

5 மாவட்டம் - கம்போடியா

விடை:

1. போர்ச்சுகீசியர்கள் - கோவா

2. தான்சேன் - அக்பரின் அரச சபை

3. பட்டுவளர்ப்பு - கோட்டம்

4. அங்கோர்வாட் - கம்போடியா

5 மாவட்டம் - வங்காளம்

Tags : State and Society in Medieval India from the Cholas to the Mughals | History | Social Science இடைக்கால இந்தியாவில் அரசும் சமூகமும் | வரலாறு | சமூக அறிவியல்.
9th Social Science : History: State and Society in Medieval India : One Mark Questions Answers State and Society in Medieval India from the Cholas to the Mughals | History | Social Science in Tamil : 9th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : வரலாறு : இடைக்கால இந்தியாவில் அரசும் சமூகமும் : ஒரு மதிப்பெண் கேள்வி பதில்கள் - இடைக்கால இந்தியாவில் அரசும் சமூகமும் | வரலாறு | சமூக அறிவியல் : 9 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : வரலாறு : இடைக்கால இந்தியாவில் அரசும் சமூகமும்