Home | 9 ஆம் வகுப்பு | 9வது சமூக அறிவியல் | ஒரு மதிப்பெண் கேள்வி பதில்கள்

வளிமண்டலம் | புவியியல் | சமூக அறிவியல் - ஒரு மதிப்பெண் கேள்வி பதில்கள் | 9th Social Science : Geography : Atmosphere

   Posted On :  07.09.2023 11:25 pm

9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : புவியியல் : வளிமண்டலம்

ஒரு மதிப்பெண் கேள்வி பதில்கள்

9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : புவியியல் : வளிமண்டலம் : பயிற்சிகள் : l. சரியான விடையைத் தேர்வு செய்க II. கோடிட்ட இடங்களை நிரப்புக III. சரியான கூற்றைத் தேர்வு செய்க IV. பொருத்துக புத்தக வினாக்கள் V. சுருக்கமான விடை தருக Vl விரிவான விடையளிக்கவும் : ஒரு மதிப்பெண் கேள்வி பதில்கள்

புவியியல்

அலகு மூன்று

வளிமண்டலம்


புத்தக வினாக்கள்


பயிற்சிகள்

I. சரியான விடையைத் தேர்வு செய்க

1.  ........... உயிர்வாழ இன்றியமையாத வாயுவாகும்.

) ஹீலியம்

) கார்பன்-டை-ஆக்ஸைடு

) ஆக்ஸிஜன்

) மீத்தேன்

விடை:

) ஆக்ஸிஜன்

2. வளிமண்டலத்தில் கீழாக உள்ள அடுக்கு ............ ஆகும்.

) கீழடுக்கு

) மீள் அடுக்கு

) வெளியடுக்கு

) இடையடுக்கு

விடை:

) கீழடுக்கு

3. ............. வானொலி அலைகளை பிரதிபலிக்கிறது.

) வெளியடுக்கு

) அயன அடுக்கு

) இடையடுக்கு

விடை:

) இடையடுக்கு

4. வாயு நிலையிலிருந்து திரவ நிலைக்கு நீரானது மாறுகின்ற செயல்பாட்டினை ............. என்று அழைக்கிறோம்.

) பொழிவு

) ஆவியாதல்

) நீராவிப்போக்கு

) சுருங்குதல்

விடை:

) சுருங்குதல்

5. ............... புவியின் முக்கிய ஆற்றல் மூலமாகும்.

) சூரியன்

) சந்திரன்

) நட்சத்திரங்கள்

) மேகங்கள்

விடை:

) சூரியன்

6. அனைத்து வகை மேகங்களும் ............ ல் காணப்படுகிறது.

) கீழடுக்கு

) அயன அடுக்கு

) இடையடுக்கு

) மேலடுக்கு

விடை:

) கீழடுக்கு

7. .......... செம்மறி ஆட்டு மேகங்கள் என்று அழைக்கப்படுகிறது.

) இடைப்பட்ட திரள் மேகங்கள்

) இடைப்பட்ட படை மேகங்கள்

) கார்படை மேகங்கள்

) கீற்றுப்படை மேகங்கள்

விடை:

) இடைப்பட்ட திரள் மேகங்கள்

8. பருவக்காற்று என்பது .................

) நிலவும் காற்று

) காலமுறைக் காற்றுகள்

) தலக்காற்று

) மேற்கண்ட எதுவுமில்லை

விடை:

) காலமுறைக் காற்றுகள்

9. பனித்துளி பனிப்படிகமாக இருந்தால் ............ என்று அழைக்கின்றோம்.

) உறைபனி

) மூடுபனி

) பனி

) ஆலங்கட்டி

விடை:

) உறை பனி

10. .................. புயலின் கண் என்று அழைக்கப்படுகிறது.

) அழுத்தம்

) காற்று

) சூறாவளி

) பனி

விடை:

) சூறாவளி

11. காற்றின் செங்குத்து அசைவினை ............ என்று அழைக்கின்றோம்.

) காற்று

) புயல்

) காற்றோட்டம்

) நகர்வு

விடை:

) காற்றோட்டம்

 

II. பொருத்துக

1. வானிலையியல் - காற்றின் வேகம்

2. காலநிலையியல் - காற்றின் திசை

3 காற்று வேகமானி - கீற்று மேகம் 

4 காற்று திசைமானி - காலநிலை பற்றிய படிப்பு 

5. பெண் குதிரை வால் - வானிலை பற்றிய படிப்பு

6. காற்று மோதாப்பக்கம் - ஆஸ்திரேலியா

7. வில்லி வில்லி - மழை மறைவுப் பகுதி

விடை:

1. வானிலையியல் - வானிலை பற்றிய படிப்பு

2. காலநிலையியல் - காலநிலை பற்றிய படிப்பு 

3 காற்று வேகமானி - காற்றின் வேகம்

4 காற்று திசைமானி - காற்றின் திசை

5. பெண் குதிரை வால் - கீற்று மேகம் 

6. காற்று மோதாப்பக்கம் - மழை மறைவுப் பகுதி

7. வில்லி வில்லி - ஆஸ்திரேலியா

Tags : Atmosphere | Geography | Social Science வளிமண்டலம் | புவியியல் | சமூக அறிவியல்.
9th Social Science : Geography : Atmosphere : One Mark Questions Answers Atmosphere | Geography | Social Science in Tamil : 9th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : புவியியல் : வளிமண்டலம் : ஒரு மதிப்பெண் கேள்வி பதில்கள் - வளிமண்டலம் | புவியியல் | சமூக அறிவியல் : 9 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : புவியியல் : வளிமண்டலம்