Home | 9 ஆம் வகுப்பு | 9வது கணிதம் | நினைவு கூர்வதற்கான கருத்துகள்

முக்கோணவியல் | கணக்கு - நினைவு கூர்வதற்கான கருத்துகள் | 9th Maths : UNIT 6 : Trigonometry

   Posted On :  23.09.2023 12:42 am

9 ஆம் வகுப்பு கணக்கு : அலகு 6 : முக்கோணவியல்

நினைவு கூர்வதற்கான கருத்துகள்

9 ஆம் வகுப்பு கணக்கு : அலகு 6 : முக்கோணவியல் : நினைவு கூர்வதற்கான கருத்துகள்

நினைவு கூர்வதற்கான கருத்துகள்

முக்கோணவியல் விகிதங்கள்


sin θ  = எதிர்ப்பக்கம் / கர்ணம்

cos θ = அடுத்துள்ள பக்கம் / கர்ணம்

tan θ = எதிர்ப்பக்கம் / அடுத்துள்ள பக்கம்

cosec θ = கர்ணம் / எதிர்ப்பக்கம்

sec θ = கர்ணம் / அடுத்துள்ள பக்கம்

cot θ = அடுத்துள்ள பக்கம் / எதிர்ப்பக்கம்

முக்கோணவியல் விகிதங்களின் தலைகீழிகள்


sin θ = 1 / cosec θ

cos θ = 1 /sec θ

tan θ = 1 / cot θ

cosec θ = 1 / sin θ

sec θ  = 1 / cos θ

cot θ = 1 / tan θ

நிரப்புக் கோணங்களுக்கான முக்கோணவியல் விகிதங்கள்

sin θ = cos (90°  − θ )

cos θ = sin (90°  − θ )

tan θ = cot (90°  − θ )

cosec θ = sec (90°  − θ )

sec θ = cosec (90°  − θ )

cot θ = tan (90°  − θ )

 

இணையச் செயல்பாடு

செயல்பாட்டின் இறுதியில் கிடைக்கப்பெறுவது


படி  −1

கீழ்க்காணும் உரலி / விரைவுக் குறியீட்டைப் பயன்படுத்தி, GeoGebra வின் "Trigonometry" பக்கத்திற்குச் செல்க. Trigonometric ratios, Complimentary angles மற்றும் Kite problem ஆகிய மூன்று தலைப்புகளில் பணித்தாள்கள் கொடுக்கப்பட்டிருக்கும்.

படி  − 2

புள்ளிகளையும் விகிதங்களையும் மாற்றுவதற்கு உரிய மதிப்பிற்கு நழுவலை நகர்த்தவும். கணக்குகளைச் செய்து விடைகளைச் சரி பார்க்கவும்.

செயல்பாட்டிற்கான உரலி :

முக்கோணவியல் : https://ggbm.at/hkwnccr6 or Scan the QR Code.


Tags : Trigonometry | Maths முக்கோணவியல் | கணக்கு.
9th Maths : UNIT 6 : Trigonometry : Points to Remember Trigonometry | Maths in Tamil : 9th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 9 ஆம் வகுப்பு கணக்கு : அலகு 6 : முக்கோணவியல் : நினைவு கூர்வதற்கான கருத்துகள் - முக்கோணவியல் | கணக்கு : 9 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
9 ஆம் வகுப்பு கணக்கு : அலகு 6 : முக்கோணவியல்