Home | 8 ஆம் வகுப்பு | 8வது கணிதம் | சிந்திக்க, இவற்றை முயல்க, நினைவு கூர்தல், செயல்பாடு

கேள்வி பதில்கள், தீர்வுகள் | புள்ளியியல் | அலகு 6 | 8 ஆம் வகுப்பு கணக்கு - சிந்திக்க, இவற்றை முயல்க, நினைவு கூர்தல், செயல்பாடு | 8th Maths : Chapter 6 : Statistics

8 ஆம் வகுப்பு கணக்கு : அலகு 6 : புள்ளியியல்

சிந்திக்க, இவற்றை முயல்க, நினைவு கூர்தல், செயல்பாடு

8 ஆம் வகுப்பு கணக்கு : அலகு 6 : புள்ளியியல் : சிந்திக்க, இவற்றை முயல்க, நினைவு கூர்தல், செயல்பாடு

இவற்றை முயல்க

1. கொடுக்கப்பட்டத் தரவுகளை ஏறு வரிசை மற்றும் இறங்கு வரிசையில் அமைக்க:  9,34,4,13,42,10,25,7,31,4,40 

2. கொடுக்கப்பட்டத் தரவுகளுக்கு வீச்சைக் காண்க 53, 42, 61, 9, 39, 63, 14, 20, 06, 26, 31, 4, 57



செயல்பாடு 

1. உன் வகுப்புத் தோழர்களின் இரத்த வகைகளைச் சேகரிக்க. அட்டவணையை நிறைவு செய்து விவாதிக்க


2. உன் வகுப்புத் தோழர்களின் பெயர்களிலுள்ள கடைசி எழுத்தை உற்றுநோக்கி, அட்டவணைப்படுத்திப் பிறகு கீழ்க்காணும் வினாக்களுக்கு விடையளிக்க


1. பெயர்களில் எந்த எழுத்து அதிகமுறை கடைசி எழுத்தாக வந்துள்ளது

2. பெயர்களில் எந்த எழுத்து குறைந்தமுறை கடைசி எழுத்தாக வந்துள்ளது?

3. எந்தெந்த எழுத்துகள் பெயர்களின் கடைசி எழுத்தாக வரவில்லை

4. சிறுமிகளின் பெயர்கள் அதிகமாக …………. என்ற எழுத்தில் முடிந்துள்ளது

5.  சிறுவர்களின் பெயர்கள் அதிகமாக …………….  என்ற எழுத்தில் முடிந்துள்ளது.


இவற்றை முயல்க

கொடுக்கப்பட்ட விவரங்களுக்கு நிகழ்வெண் பரவல் அட்டவணையைத் தயார் செய்க

3, 4, 2, 4, 5, 6, 1, 3, 2, 1, 5, 3, 6, 2, 1, 3, 2, 4 

2. தொகுக்கப்பட்ட நிகழ்வெண் பட்டியலைத் தயார் செய்க

10, 9, 3, 29, 17, 34, 23, 20, 39, 42, 5, 12, 19, 47, 18, 19, 27, 7, 13, 40, 38, 24, 34, 15, 40


Tags : Questions with Answers, Solution | Statistics | Chapter 6 | 8th Maths கேள்வி பதில்கள், தீர்வுகள் | புள்ளியியல் | அலகு 6 | 8 ஆம் வகுப்பு கணக்கு.
8th Maths : Chapter 6 : Statistics : Try these, Recap Exercise, Student Activities, Think and answer Questions with Answers, Solution | Statistics | Chapter 6 | 8th Maths in Tamil : 8th Standard Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 8 ஆம் வகுப்பு கணக்கு : அலகு 6 : புள்ளியியல் : சிந்திக்க, இவற்றை முயல்க, நினைவு கூர்தல், செயல்பாடு - கேள்வி பதில்கள், தீர்வுகள் | புள்ளியியல் | அலகு 6 | 8 ஆம் வகுப்பு கணக்கு : 8 ஆம் வகுப்பு புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
8 ஆம் வகுப்பு கணக்கு : அலகு 6 : புள்ளியியல்