Home | 5 ஆம் வகுப்பு | 5வது கணிதம் | அளவைகளில் கூட்டல்

அளவைகள் | பருவம் 1 அலகு 4 | 5 ஆம் வகுப்பு கணக்கு - அளவைகளில் கூட்டல் | 5th Maths : Term 1 Unit 4 : Measurements

   Posted On :  21.09.2023 11:06 pm

5 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 4 : அளவைகள்

அளவைகளில் கூட்டல்

5 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 4 : அளவைகள் : அளவைகளில் கூட்டல்

அளவைகளில் கூட்டல்

 

எடுத்துக்காட்டு 1

1. கூடுதல் காண்க.

(i) 7 மீ 25 செ.மீ + 15 மீ 50 செ.மீ


கூடுதல் = 22 மீ 75 செ.மீ

படி: 1 சென்டி மீட்டரை முதலில் கூட்டுக

25 செ.மீ + 50 செ.மீ = 75 செ.மீ

படி: 2 மீட்டரை கூட்டுக

7மீ + 15 மீ = 22 மீ

 

(ii) 5 கி.மீ 700 மீ + 12 கி.மீ 450 மீ


கூடுதல் = 18 கி.மீ 150 மீ

படி:1

மீட்டரை கூட்டுக 700 + 450 = 1150

படி:2

மீட்டரை கிலோ மீட்டராக மாற்றுக

1150 ÷ 1000 = 1 கி.மீ 150 மீ

படி:3

1 கி.மீ + 5 கி.மீ + 12 கி.மீ = 18 கி.மீ

1 + 5 + 12 = 18 கி.மீ 150 மீ


எடுத்துக்காட்டு 2

2. 1 மீ 20 செ.மீ 2 மீ 15 செ.மீ. மற்றும்  1 மீ  25 செ.மீ. நீளமுள்ள மூன்று கயிறுகள் உள்ளன எனில் 3 கயிறுகளின் மொத்த நீளம் என்ன


கயிறுகளின் மொத்த நீளம் = 4 மீ 60 செ.மீ.

Tags : Measurements | Term 1 Chapter 4 | 5th Maths அளவைகள் | பருவம் 1 அலகு 4 | 5 ஆம் வகுப்பு கணக்கு.
5th Maths : Term 1 Unit 4 : Measurements : Addition of length Measurements | Term 1 Chapter 4 | 5th Maths in Tamil : 5th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 5 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 4 : அளவைகள் : அளவைகளில் கூட்டல் - அளவைகள் | பருவம் 1 அலகு 4 | 5 ஆம் வகுப்பு கணக்கு : 5 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
5 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 4 : அளவைகள்