Home | 5 ஆம் வகுப்பு | 5வது கணிதம் | அளவைகளில் கழித்தல்

அளவைகள் | பருவம் 1 அலகு 4 | 5 ஆம் வகுப்பு கணக்கு - அளவைகளில் கழித்தல் | 5th Maths : Term 1 Unit 4 : Measurements

   Posted On :  16.10.2023 09:59 pm

5 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 4 : அளவைகள்

அளவைகளில் கழித்தல்

5 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 4 : அளவைகள் : அளவைகளில் கழித்தல்

அளவைகளில் கழித்தல்

 

எடுத்துக்காட்டு 1

வித்தியாசம்/ வேறுப்பாட்டை கண்டுபிடி

(i) 75 கி.மீ 500 மீ – 40 கி.மீ 250 மீ


வித்தியாசம் = 35 கி.மீ 250 மீ

(ii) 55 மீ 75 செ.மீ – 23 மீ 40 செ.மீ


வித்தியாசம் = 32 மீ 35 செ.மீ

 

இவற்றை முயல்க

கழிக்க

1. 1075 கி.மீ 400 மீ27 கி.மீ 350 மீ

2. 250 மீ 25 செ.மீ127 மீ 18 செ.மீ

3. 27 கி.மீ 900 மீ – 18 கி.மீ 850 மீ

விடை :

1. 1075 கி.மீ 400 மீ27 கி.மீ 350 மீ


வித்தியாசம் = 1048 கி.மீ 50 மீ

 

2. 250 மீ 25 செ.மீ127 மீ 18 செ.மீ


வித்தியாசம் = 123 மீ 7 செ. மீ

 

3. 27 கி.மீ 900 மீ – 18 கி.மீ 850 மீ


வித்தியாசம் = 9 கி.மீ 50 மீ

 

எடுத்துக்காட்டு 2

கண்ணன் 90 மீ 80 செ.மீ அளவுள்ள துணி வாங்கினான். அதில் அவன் சீருடைக்காக 43 மீ 75 செ.மீ பயன்படுத்திய பின், மீதம் உள்ள துணியின் அளவு என்ன?

விடை:


Tags : Measurements | Term 1 Chapter 4 | 5th Maths அளவைகள் | பருவம் 1 அலகு 4 | 5 ஆம் வகுப்பு கணக்கு.
5th Maths : Term 1 Unit 4 : Measurements : Subtraction of length Measurements | Term 1 Chapter 4 | 5th Maths in Tamil : 5th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 5 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 4 : அளவைகள் : அளவைகளில் கழித்தல் - அளவைகள் | பருவம் 1 அலகு 4 | 5 ஆம் வகுப்பு கணக்கு : 5 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
5 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 4 : அளவைகள்