Home | 5 ஆம் வகுப்பு | 5வது கணிதம் | அளவைகளில் வகுத்தல்

அளவைகள் | பருவம் 1 அலகு 4 | 5 ஆம் வகுப்பு கணக்கு - அளவைகளில் வகுத்தல் | 5th Maths : Term 1 Unit 4 : Measurements

   Posted On :  21.09.2023 11:23 pm

5 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 4 : அளவைகள்

அளவைகளில் வகுத்தல்

அளவைகள் : அளவைகளில் வகுத்தல்

அளவைகளில் வகுத்தல்

 

எடுத்துக்காட்டு 1

(i) 84 மீ 40 செ.மீ ÷ 4


84 மீ 40 செ.மீ ÷ 4 = 21 மீ 10 செ.மீ

 

(ii) 360 கி.மீ 540 மீ ÷ 9


விடை : 40 கி.மீ 060 மீ

 

இவற்றை முயல்க

1. 750 மீ 45 செ.மீ ÷ 5

2. 49 கிமீ 630 மீ ÷ 7

3. 770 கிமீ 550 மீ ÷ 11

விடை :


 

எடுத்துக்காட்டு 2

8 மீ 60 செ.மீ நீளமுள்ள துணி 4 சம நீளமுள்ள துண்டுகளாக வெட்டப்படுகிறது எனில் ஒரு துண்டு துணியின் நீளம் என்ன?

தீர்வு:

துணியின் மொத்த நீளம் = 8 மீ 60 செ.மீ

ஒரு துண்டு துணியின் நீளம் = 8 மீ 60 செ.மீ ÷ 4

= 2 மீ 15 செ.மீ


ஒரு துண்டு துணியின் நீளம் = 2 மீ 15 செமீ

Tags : Measurements | Term 1 Chapter 4 | 5th Maths அளவைகள் | பருவம் 1 அலகு 4 | 5 ஆம் வகுப்பு கணக்கு.
5th Maths : Term 1 Unit 4 : Measurements : Division of length Measurements | Term 1 Chapter 4 | 5th Maths in Tamil : 5th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 5 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 4 : அளவைகள் : அளவைகளில் வகுத்தல் - அளவைகள் | பருவம் 1 அலகு 4 | 5 ஆம் வகுப்பு கணக்கு : 5 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
5 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 4 : அளவைகள்