Home | 5 ஆம் வகுப்பு | 5வது கணிதம் | அளவைகளில் பெருக்கல்

அளவைகள் | பருவம் 1 அலகு 4 | 5 ஆம் வகுப்பு கணக்கு - அளவைகளில் பெருக்கல் | 5th Maths : Term 1 Unit 4 : Measurements

   Posted On :  21.09.2023 11:16 pm

5 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 4 : அளவைகள்

அளவைகளில் பெருக்கல்

அளவைகளில் பெருக்கல்

அளவைகளில் பெருக்கல்

 

எடுத்துக்காட்டு 1

(i) 12 கி.மீ 225 மீ × 6


225 மீ ×  6 = 1350 மீ

= 1 கி.மீ 350 மீ

12 கி.மீ 225 மீ × 6 = 73 கி.மீ 350 மீ

(ii) 75 மீ 15 செ.மீ × 5


75 மீ 15 செ.மீ × 5 = 375 மீ 75 செ.மீ

 

இவற்றை முயல்க

1. 7 மீ 20 செ.மீ × 6

2. 15 மீ 75 செ.மீ × 5

3. 15 கி.மீ 200 மீ × 4

4. 35 கி.மீ 500 மீ × 5

விடை :


 

எடுத்துக்காட்டு 2

ஒரு நாடாவின் நீளம் 4 மீ 25 செ.மீ எனில் மூன்று நாடாக்களின் நீளம் எவ்வளவு?

தீர்வு:

ஒரு நாடாவின் நீளம் = 4 மீ 25 செ.மீ

மூன்று நாடாக்களின் நீளம் = 4 மீ 25 செ.மீ × 3 = 12 மீ 75 செ.மீ

மூன்று நாடாக்களின் நீளம் = 12 மீ 75 செ.மீ

Tags : Measurements | Term 1 Chapter 4 | 5th Maths அளவைகள் | பருவம் 1 அலகு 4 | 5 ஆம் வகுப்பு கணக்கு.
5th Maths : Term 1 Unit 4 : Measurements : Multiplication of length Measurements | Term 1 Chapter 4 | 5th Maths in Tamil : 5th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 5 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 4 : அளவைகள் : அளவைகளில் பெருக்கல் - அளவைகள் | பருவம் 1 அலகு 4 | 5 ஆம் வகுப்பு கணக்கு : 5 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
5 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 4 : அளவைகள்