Home | 9 ஆம் வகுப்பு | 9வது தமிழ் | அன்பென்னும் அறனே

இயல் 9 | 9 ஆம் வகுப்பு தமிழ் - அன்பென்னும் அறனே | 9th Tamil : Chapter 9 : Anpenum arane

9 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 9 : அன்பென்னும் அறனே

அன்பென்னும் அறனே

9 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 9 : அன்பென்னும் அறனே : அன்பென்னும் அறனே | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள்

இயல் ஒன்பது

மனிதம் , ஆளுமை

அன்பென்னும் அரனே



கற்றல் நோக்கங்கள்

❖ சான்றோர்கள், அறிஞர்கள் ஆகியோரின் உழைப்பாகிய உரத்தில் தமிழ்ப்பயிர் வளர்ந்து கொண்டிருக்கிறது என்பதை உணர்ந்து, தம்மால் இயன்ற பங்களிப்பை நல்குதல்

❖ புதுக்கவிதைகளைப் படிப்பதால், தற்காலக் கவிதையின் போக்கினை அறிதல்

❖ குறிப்பிட்ட தலைப்பில் கருத்துகளைத் திரட்டிக் கலந்துரையாடும் திறன் பெறுதல் 

❖ மனிதம் சார்ந்த படைப்புகளைப் படிப்பதன் வாயிலாக மனிதநேயப் பண்புடன் வாழ்தல்

❖ நூலின் மதிப்புரைகளைப் படித்தறிந்து அதுபோல எழுத முனைதல் 

❖ அணியிலக்கணத்தை அறிந்து கவிதையைச் சுவைத்துப் படித்தல்


Tags : Chapter 9 | 9th Tamil இயல் 9 | 9 ஆம் வகுப்பு தமிழ்.
9th Tamil : Chapter 9 : Anpenum arane : Anpenum arane Chapter 9 | 9th Tamil in Tamil : 9th Standard Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 9 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 9 : அன்பென்னும் அறனே : அன்பென்னும் அறனே - இயல் 9 | 9 ஆம் வகுப்பு தமிழ் : 9 ஆம் வகுப்பு புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
9 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 9 : அன்பென்னும் அறனே