Home | 12 ஆம் வகுப்பு | 12வது தமிழ் | அருமை உடைய செயல்

இயல் 7 | 12 ஆம் வகுப்பு தமிழ் - அருமை உடைய செயல் | 12th Tamil : Chapter 7 : Arumai udaya seiyal

   Posted On :  02.08.2022 04:31 am

12 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 7 : அருமை உடைய செயல்

அருமை உடைய செயல்

12 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 7 : அருமை உடைய செயல் : அருமை உடைய செயல் | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள்

இயல் - 7

அருமை உடைய செயல்

நாடு, அரசு, சமூகம், நிருவாகம்


நாட்டின் நிருவாகத் திறனுக்கோர் சான்று - சோழர் காலக் குடவோலை முறை தேர்தல், '-உத்திரமேரூர் கல்வெட்டு



கற்றல் நோக்கங்கள்

• தலைமைப் பண்பிற்கான தகுதிகள் குறித்துப் பகுத்தாய்தல், இலக்கியத்தில் பயின்றுள்ள வாழ்க்கைக்கான மேலாண்மைக்கூறுகளை அறிந்து நடைமுறைப்படுத்துதல்.

• மீண்டெழும் ஒரு சமூகத்தின் மனவெழுச்சிகளைக் கவிதைகளாக வெளிப்படுத்தும் திறன் பெறுதல்.

• தமிழரின் புலம்பெயர் வாழ்வையும் அதற்கான காரணங்களையும் அறிய முற்படுதல்.

• சான்றோரின் பட்டறிவு, ஆட்சி முறைக்குப் பயன்பட்டதைப் புறநானூற்றுப் பாடல் வழியாகப் புரிந்துகொள்ளுதல்.

• கல்வெட்டுகள் வரலாற்றை அறியத் துணைபுரிவதை அறிந்து அத்துறையில் ஆர்வம் கொள்ளுதல்.

• தொன்மங்களைப் பற்றிப் படித்தறிந்து படைப்புகளில் பயன்படுத்தும் திறனை வளர்த்துக்கொள்ளுதல்.


பாடப்பகுதிகள்

• இலக்கியத்தில் மேலாண்மை - வெ. இறையன்பு இ.ஆ.ப 

• அதிசய மலர் -  தமிழ்நதி

• தேயிலைத் தோட்டப் பாட்டு - முகம்மது இராவுத்தர் 

• புறநானூறு - பிசிராந்தையார்

• சங்ககாலக் கல்வெட்டும் என் நினைவுகளும் - ஐராவதம் மகாதேவன்

• தொன்மம் 


Tags : Chapter 7 | 12th Tamil இயல் 7 | 12 ஆம் வகுப்பு தமிழ்.
12th Tamil : Chapter 7 : Arumai udaya seiyal : Arumai udaya seiyal Chapter 7 | 12th Tamil in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 7 : அருமை உடைய செயல் : அருமை உடைய செயல் - இயல் 7 | 12 ஆம் வகுப்பு தமிழ் : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 7 : அருமை உடைய செயல்