Home | 11 ஆம் வகுப்பு | 11வது கணினி அறிவியல் | சரியான விடையை தேர்ந்தெடுத்து எழுதுக.

பூலியன் இயற்கணிதம் | கணினி அறிவியல் - சரியான விடையை தேர்ந்தெடுத்து எழுதுக. | 11th Computer Science : Chapter 2b : Boolean Algebra

11வது கணினி அறிவியல் : அலகு 2ஆ : பூலியன் இயற்கணிதம்

சரியான விடையை தேர்ந்தெடுத்து எழுதுக.

பதில்களுடன் பல தேர்வு கேள்விகள் / சரியான விடையை தேர்ந்தெடுத்து எழுதுக - கணினி அறிவியல் புத்தகத்திலுள்ள ஒரு மதிப்பெண் வினா விடைகள்

கணினி அறிமுகம்

பூலியன் இயற்கணிதம்

மதிப்பாய்வு

பகுதி - அ

 

சரியான விடையை தேர்ந்தெடுத்து எழுதுக

 

1. இவற்றுள் எது, ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட சமிஞ்சைகளில் இயங்கும் ஒரு அடிப்படை மின்னணு சுற்றாகும்?

அ. பூலியன் இயற்கணிதம்

ஆ. வாயில்

இ. அடிப்படை வாயில்கள்

ஈ. தருவிக்கப்பட்ட வாயில்கள்

[விடை: ஆ. வாயில்]

 

2. இவற்றுள் எந்த, வாயில் தருக்க வழிமாற்று என்று அழைக்கப்படுகிறது? 

அ. AND

ஆ. OR

இ. NOT

ஈ. XNOR

[விடை: இ. NOT]

 

3. A+A=?

அ. A

ஆ. 0

இ. 1

ஈ. A

[விடை: அ. A]

 

4. NOR வாயில் எதன் இணைப்பாக உள்ளது?

அ. NOT (OR)

ஆ. NOT(AND)

இ. NOT (NOT)

ஈ. NOT (NOR)

[விடை: அ. NOT (OR)]

 

5. NAND வாயில் என்பது...............வாயில் எனப்படும்.

அ. அடிப்படை வாயில்

ஆ. தருவிக்கப்பட்ட வாயில்

இ. தருக்க வாயில்

ஈ. மின்னணு வாயில்

[விடை: ஆ. தருவிக்கப்பட்ட வாயில்]

 

Tags : Boolean Algebra | Computer Science பூலியன் இயற்கணிதம் | கணினி அறிவியல்.
11th Computer Science : Chapter 2b : Boolean Algebra : Choose the correct answer Boolean Algebra | Computer Science in Tamil : 11th Standard Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11வது கணினி அறிவியல் : அலகு 2ஆ : பூலியன் இயற்கணிதம் : சரியான விடையை தேர்ந்தெடுத்து எழுதுக. - பூலியன் இயற்கணிதம் | கணினி அறிவியல் : 11 ஆம் வகுப்பு புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11வது கணினி அறிவியல் : அலகு 2ஆ : பூலியன் இயற்கணிதம்