Home | 11 ஆம் வகுப்பு | 11வது தாவரவியல் | டெரிடோஃபைட்களின் வகைப்பாடு

தாவரவியல் - டெரிடோஃபைட்களின் வகைப்பாடு | 11th Botany : Chapter 2 : Plant Kingdom

11 வது தாவரவியல் : அலகு 2 : தாவர உலகம்

டெரிடோஃபைட்களின் வகைப்பாடு

ரெய்மர் 1954-ல் டெரிடோஃபைட்களுக்கு ஒரு வகைப்பாட்டை முன்மொழிந்தார். இதில் டெரிடோஃபைட்கள் ஐந்து துணைப் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.

டெரிடோஃபைட்களின் வகைப்பாடு

ரெய்மர் 1954-ல் டெரிடோஃபைட்களுக்கு ஒரு வகைப்பாட்டை முன்மொழிந்தார். இதில் டெரிடோஃபைட்கள் ஐந்து துணைப் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.

அவை (1) சைலோஃபைட்டாப்சிடா (2) சைலோடாப்சிடா (3) லைகாப்சிடா (4) ஸ்பீனாப்சிடா (5) டீராப்சிடா. இவ்வகைப்பாடு 19 துறைகளையும், 48 குடும்பங்களையும் உள்ளடக்கியுள்ளது.

உங்களுக்குத் தெரியுமா?

வாஸ்குலத் தாவரங்களின் ஓங்குத்தன்மைக்கும் வெற்றிகரமான  வளர்ச்சிக்கும் காரணமானவை

• பரந்து வளர்ந்த வேர்த்தொகுப்பு

• திறன்மிக்க கடத்துத் திசுக்கள் காணப்படுதல்

• உலர்தலைத் தடுப்பதற்குக் கியூட்டிகிள் காணப்படுதல்

• வளிப் பரிமாற்றம் திறம்பட செயல்பட இலைத்துளைகள் காணப்படுதல்



Tags : தாவரவியல்.
11th Botany : Chapter 2 : Plant Kingdom : Classification of Pteridophytes in Tamil : 11th Standard Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11 வது தாவரவியல் : அலகு 2 : தாவர உலகம் : டெரிடோஃபைட்களின் வகைப்பாடு - தாவரவியல் : 11 ஆம் வகுப்பு புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11 வது தாவரவியல் : அலகு 2 : தாவர உலகம்