Home | 11 ஆம் வகுப்பு | 11வது தாவரவியல் | பொருளாதார பயன்கள் - பாசிகள்

தாவரவியல் - பொருளாதார பயன்கள் - பாசிகள் | 11th Botany : Chapter 2 : Plant Kingdom

   Posted On :  17.03.2022 08:54 am

11 வது தாவரவியல் : அலகு 2 : தாவர உலகம்

பொருளாதார பயன்கள் - பாசிகள்

பாசிகளின் பொருளாதார பயன்கள் அட்டவணை 2.3-ல் கொடுக்கப்பட்டுள்ளது.

பொருளாதார பயன்கள்

பாசிகளின் பொருளாதார பயன்கள் அட்டவணை 2.3-ல் கொடுக்கப்பட்டுள்ளது.


 


 

உங்களுக்குத் தெரியுமா?

ஆரோக்கியத்தை காப்பதில் பாசிகள்

பாட்ரி யோகாக்கஸ் பிரோனி எனும் பசும்பாசி உயிர் எரிபொருள் தயாரித்தலில் பயன்படுத்தப்படுகிறது. ஆரோக்கியத்தை காப்பதில் இராட்சத கடற்பாசிகள் (Kelps) அயோடின் நிறைந்த ஆதாரப் பொருட்களாகும். குளோரெல்லா தனி செல் புரதமாக பயன்படுத்தப்படுகிறது. உப்பளங்களில் வளரும் டுனாலியல்லா சலைனா எனும் பாசி உடல் நலத்திற்கு தேவையான β - கரோட்டினைத் தருகிறது.

 

 

 

Tags : தாவரவியல்.
11th Botany : Chapter 2 : Plant Kingdom : Economic Importance of Algae in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11 வது தாவரவியல் : அலகு 2 : தாவர உலகம் : பொருளாதார பயன்கள் - பாசிகள் - தாவரவியல் : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11 வது தாவரவியல் : அலகு 2 : தாவர உலகம்