காலங்கள்தோறும் இந்தியப் பெண்களின் நிலை | அலகு 8 | வரலாறு | எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் - முடிவுரை, மீள்பார்வை, கலைச்சொற்கள் | 8th Social Science : History : Chapter 8 : Status of Women in India through the ages
மீள்பார்வை
•பெண்களின்
நிலை எல்லா காலங்களிலும் ஒரேமாதிரியாக இருந்ததில்லை மேலும் வட்டார அளவிலும் வேறுபட்டிருந்தது.
•இந்திய
சமுதாயத்தில் பல சமூக தீமைகள் இருந்தன.
•பல சமூக
சீர்திருத்தவாதிகள் மற்றும் சமூக சீர்திருத்த இயக்கங்கள் பெண்களுக்குக் கல்வி அளிப்பதன்
மூலம் அவர்களின் முன்னேற்றத்தை ஊக்குவிக்க முயன்றன.
•இந்தியாவில்
பெண்கள் தற்போது அனைத்துத் துறைகளிலும் பங்கேற்கின்றனர்.
மேற்கோள்
நூல்கள்
1.
Kali Kinkar Datta, A Social History of Modern India, New Delhi: The Macmillan,
1975.
2.
P.N. Chopra, B. N. Puri, M.N. Das, A.C. Pradan, A Comprehensive History of
Modern India, New Delhi: Sterling Publishers, 2003.
3.
P.N. Chopra, B. N. Puri, M.N. Das, A Social, Cultural and Economic History of
India Vol I, II, III, New Delhi: The Macmillan, 2004.
4.
Bipan Chandra, History of Modern India, New Delhi: Orient Black Swan, 2016.