Home | 8 ஆம் வகுப்பு | 8வது சமூக அறிவியல் | முடிவுரை, மீள்பார்வை, கலைச்சொற்கள்

நீதித்துறை | அலகு 7 | குடிமையியல் | எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் - முடிவுரை, மீள்பார்வை, கலைச்சொற்கள் | 8th Social Science : Civics : Chapter 7 : The Judiciary

   Posted On :  26.08.2023 09:10 am

எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் : குடிமையியல் : அலகு 7 : நீதித்துறை

முடிவுரை, மீள்பார்வை, கலைச்சொற்கள்

மக்களாட்சி நாட்டில் நீதித்துறை முக்கியப் பங்கு வகிக்கிறது. நீதித்துறை அரசியலமைப்புச் சட்டத்தின் பொறுப்பாளராகவும், அடிப்படை உரிமைகளின் பாதுகாவலராகவும் உள்ளது. உலகின் அதிக எண்ணிக்கையிலான பிரதிநிதிகளைக் கொண்ட மக்களாட்சி நாடான இந்தியா, நன்கு கட்டமைக்கப்பட்ட மற்றும் சுதந்திரமான நீதித்துறை அமைப்பைக் கொண்டுள்ளது.

முடிவுரை

மக்களாட்சி நாட்டில் நீதித்துறை முக்கியப் பங்கு வகிக்கிறது. நீதித்துறை அரசியலமைப்புச் சட்டத்தின் பொறுப்பாளராகவும், அடிப்படை உரிமைகளின் பாதுகாவலராகவும் உள்ளது. உலகின் அதிக எண்ணிக்கையிலான பிரதிநிதிகளைக் கொண்ட மக்களாட்சி நாடான இந்தியா, நன்கு கட்டமைக்கப்பட்ட மற்றும் சுதந்திரமான நீதித்துறை அமைப்பைக் கொண்டுள்ளது.

 

மீள் பார்வை

•சதர் திவானி அதாலத் மற்றும் சதர் நிசாமத் அதாலத் ஆகியன அலகாபாத்தில் நிறுவப்பட்டன.

•விரைவான நீதி வழங்குவதற்காக மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) அமைக்கப்பட்டுள்ளது.

•இ-நீதிமன்றங்கள் திட்டம் 2005ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.

•இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி உச்சநீதிமன்றம் அரசியலமைப்புச் சட்டத்தின் பாதுகாவலனாகவிளங்குகிறது.




மேற்கோள் நூல்கள்

1. Durga Das Basu - Introduction to the Constitution of India, Wardhe and Company, Agra, 2004.

2. M. V. Pylee - An Introduction to the Constitution of India, Vikas Publishing House, Bombay, 2007.

3. Subash Kashyap - Our Constitution, National Book Trust, New Delhi, 2013.

4. J.C. Johari - Indian Polity, Lotus Press, New Delhi, 1998.

 

இணையதள வளங்கள்

1. https://sci.gov.in

2. www.hcmadras.tn.nic.in

Tags : The Judiciary | Chapter 7 | Civics | 8th Social Science நீதித்துறை | அலகு 7 | குடிமையியல் | எட்டாம் வகுப்பு சமூக அறிவியல்.
8th Social Science : Civics : Chapter 7 : The Judiciary : Conclusion, Recap, Glossary The Judiciary | Chapter 7 | Civics | 8th Social Science in Tamil : 8th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் : குடிமையியல் : அலகு 7 : நீதித்துறை : முடிவுரை, மீள்பார்வை, கலைச்சொற்கள் - நீதித்துறை | அலகு 7 | குடிமையியல் | எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் : 8 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் : குடிமையியல் : அலகு 7 : நீதித்துறை