Home | 3 ஆம் வகுப்பு | 3வது கணிதம் | தோராய மதிப்பிடுதல்

எண்கள் | முதல் பருவம் அலகு 2 | 3 ஆம் வகுப்பு கணக்கு - தோராய மதிப்பிடுதல் | 3rd Maths : Term 1 Unit 2 : Numbers

   Posted On :  17.06.2022 04:02 am

3 ஆம் வகுப்பு கணக்கு : முதல் பருவம் அலகு 2 : எண்கள்

தோராய மதிப்பிடுதல்

அருகாமையில் இருக்கம் 10 ஆம் மற்றும் 100 ஆம் இடத்திற்கு முழுமைப்படுத்தி கொடுக்கப்பட்ட இரு எண்களின் கூடுதல் மற்றும் வேறுபாட்டினை ஊகித்தறியவும்.

தோராய மதிப்பிடுதல்

கொடுக்கப்பட்ட இரு எண்களின் கூடுதல் மற்றும் வித்தியாசத்தைத் தோராயமாக மதிப்பிடுதல். 

அருகாமையில் இருக்கம் 10 ஆம் மற்றும் 100 ஆம் இடத்திற்கு முழுமைப்படுத்தி கொடுக்கப்பட்ட இரு எண்களின் கூடுதல் மற்றும் வேறுபாட்டினை ஊகித்தறியவும்.

நம்மால் கொடுக்கப்பட்ட இரு எண்ணின் கூடுதலையும் வேறுபாட்டினையும் அவற்றின் அருகாமையில் உள்ள எண்ணிற்கு முழுமைப்படுத்தி ஊகமதிப்பை அறியமுடியும். 


எடுத்துக்காட்டு

1. கொடுக்கப்பட்டுள்ள இரு எண்களை அருகாமையில் உள்ள 10 இற்கும் 100 இற்கும் முழுமைப்படுத்தின் கூடுதலின் ஊகமதிப்பை அறியவும். 

2. கொடுக்கப்பட்டுள்ள இரு எண்களை அருகாமையில் உள்ள 10 இற்கும் 100 இற்கும் முழுமைப்படுத்தின் வேறுபாட்டின் ஊகமதிப்பை அறியவும்.



பயிற்சி செய் 

1. கூடுதல் மற்றும் வித்தியாசம் கண்டுபிடி 



2. பத்துகளுக்கு முழுமையாக்குக.

       a.19 ⇒ ~ 20

        b. 25 ⇒ ~ 30

       c. 21 ⇒ ~ 20

       d. 47 ⇒ ~ 50

3. பத்துகளுக்கு முழுமையாக்கி கூடுதல் மற்றும் உண்மையான மதிப்பு காண்க. 


4. பத்துகளுக்கு அருகில் முழுமையாக்கி வித்தியாசம் மற்றும் உண்மையான மதிப்பு காண்க 


ஆசிரியர் குறிப்பு: மாணவர்களின் திறன்களுக்கேற்ப, விதவிதமான வினாக்கள், புதிர்கள், செயல்பாடுகள் ஆகியவற்றை ஆசிரியர் தயார் செய்து மாணவர்களுக்குக் கொடுக்கல்.


Tags : Numbers | Term 1 Chapter 2 | 3rd Maths எண்கள் | முதல் பருவம் அலகு 2 | 3 ஆம் வகுப்பு கணக்கு.
3rd Maths : Term 1 Unit 2 : Numbers : Estimation Numbers | Term 1 Chapter 2 | 3rd Maths in Tamil : 3rd Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 3 ஆம் வகுப்பு கணக்கு : முதல் பருவம் அலகு 2 : எண்கள் : தோராய மதிப்பிடுதல் - எண்கள் | முதல் பருவம் அலகு 2 | 3 ஆம் வகுப்பு கணக்கு : 3 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
3 ஆம் வகுப்பு கணக்கு : முதல் பருவம் அலகு 2 : எண்கள்