முதல் பருவம் அலகு 2 | 3 ஆம் வகுப்பு கணக்கு - எண்கள் | 3rd Maths : Term 1 Unit 2 : Numbers
அலகு -2
எண்கள்
பயணம் செய்வோம்
1. படத்தைப் பார்த்து கீழ்க்கண்டவற்றிற்கு விடையளி
2. ஒவ்வொரு படத்தில் கோடிட்ட இடங்களை விடுபட்ட எண்களால் நிரப்புக.
a) 51 52 53 54 55 56 57 58 59 60
b) 74 75 76 77 78 79
3. கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளுக்கு கூட்டலுக்கு '+' குறியிட்டும்
கழித்தலுக்கு '-' குறியிட்டும் நிரப்புக.
9 ____ 3 = 12 விடை : 9 + 3 = 12
80 ____ 11 = 91 விடை : 80 +11= 91
12 ____ 3 = 9 விடை : 56 − 21= 35
56 ____ 21 = 35 விடை : 92 − 20 = 72
92 ____ 20 = 72 விடை : 12 − 3 = 9
75 ____ 17 = 92 விடை : 75 + 17 = 92