Home | 3 ஆம் வகுப்பு | 3வது கணிதம் | அனைத்து மூன்றிலக்க எண்களையும் மற்றும் எண் பெயர்களையும் படித்து எழுதுக.

எண்கள் | முதல் பருவம் அலகு 2 | 3 ஆம் வகுப்பு கணக்கு - அனைத்து மூன்றிலக்க எண்களையும் மற்றும் எண் பெயர்களையும் படித்து எழுதுக. | 3rd Maths : Term 1 Unit 2 : Numbers

   Posted On :  17.06.2022 12:24 am

3 ஆம் வகுப்பு கணக்கு : முதல் பருவம் அலகு 2 : எண்கள்

அனைத்து மூன்றிலக்க எண்களையும் மற்றும் எண் பெயர்களையும் படித்து எழுதுக.

ஆசிரியர் குறிப்பு : குழந்தைகளை, கணித உபகரணங்கள் (Maths Kit) பயன்படுத்தி 3 இழக்க எண் பலவற்றைக் கண்டுபிடித்து ஆராய்ச் சொல்ல வேண்டும்.

அனைத்து மூன்றிலக்க எண்களையும் மற்றும் எண் பெயர்களையும் படித்து எழுதுக. 

ஆணிமணிச்சட்டத்தில் எண் 100 ஐக் குறிப்போமா?


ஒன்றுகளில் மணிகள் இல்லாததால் 0 ஒன்றுகள். 

பத்துகளில் மணிகள் இல்லாததால் 0 பத்துகள்.

நூறுகளில் 1 மணி இருப்பதால் 1 நூறு.

நூறின் இடமதிப்பு ஆனது பத்தின் இடமதிப்பை விட அதிகம். 

நூறு (அல்லது) 100 என்பது மிகச்சிறிய மூன்றிலக்க எண்.

எடுத்துக்காட்டுகள்



செயல்பாடு 1

10 ஒன்றுகள் = 1 பத்து 

10 பத்துகள் = 1 நூறு 

10 நூறுகள் = 1 ஆயிரம்



ஆசிரியர் குறிப்பு : குழந்தைகளை, கணித உபகரணங்கள் (Maths Kit) பயன்படுத்தி  3 இழக்க எண் பலவற்றைக் கண்டுபிடித்து ஆராய்ச் சொல்ல வேண்டும்.


101 முதல் 200 வரை எண்களை வாசித்து எழுதுக.

எண் பெயர்கள்

101 என்ற எண் உருவிற்கான எண் பெயரை நூறுடன் ஒன்று சேர்த்து நூற்றி ஒன்று என எழுதலாம். 199 இன் எண் பெயரை நூற்றி தொண்ணூற்றி ஒன்று என எழுதலாம்.


செயல்பாடு 2

கொடுக்கப்பட்ட  எண்பெயருக்கு எண் உருக்களை எழுதுக.



செயல்பாடு 3

கீழ்க்காணும் எண்களுக்கு எண் பெயர் எழுதுக.



செயல்பாடு 4

கீழே கொடுக்கப்பட்டுள்ள எண்களை ஒரே ஒரு முறை மட்டும் பயன்படுத்தி மூன்றிலக்க எண்களை உருவாக்குக.


எண்ணுருவிலிருந்து எண் விரிவாக்கம்


அடிக்கோடிட்ட இலக்கத்தின் எண் பெயர்.




I. ஆணிமணிசட்டத்தில் குறிக்கப்பட்ட எண்களை அவற்றின் இடமதிப்பினை எழுதி கண்டறிக.


3 – நூறுகள்

4 –  பத்துகள்

2 – ஒன்றுகள் 

300 40 2

விடை : 342



4 – நூறுகள்

2 – பத்துகள் 

1 – ஒன்றுகள் 

400 20 1

விடை : 421


1 – நூறுகள்

5 – பத்துகள்

3 – ஒன்றுகள் 

100 50 3

விடை: 153

II. கொடுக்கப்பட்ட எண்களை ஒன்றுகள், பத்துகள் மற்றும் நூறுகளாக விரித்தெழுதுக. 


III. கொடுக்கப்பட்ட எண்களின் விரிவாக்கங்களுக்கான சுருக்கிய வடிவங்களை எழுதுக. 




கொடுக்கப்பட்ட எண்ணிலிருந்து தாவி எண்ணுதல் 


எடுத்துக்காட்டு


1. 10 11 12 13 14 15 → ஒன்றுகளில் எண்ணவும்

2. 62 64 66 68 70 72 → இரண்டுகளில் எண்ணவும்

பின்வருவனவற்றை 5, 10 மற்றும் 100 களால் தாவி எண்ணி நிரைவு செய்க.

1. 250 255 260 265 270

2. 500 510 520 530 540

3. 100 200 300 400 500 600


Tags : Numbers | Term 1 Chapter 2 | 3rd Maths எண்கள் | முதல் பருவம் அலகு 2 | 3 ஆம் வகுப்பு கணக்கு.
3rd Maths : Term 1 Unit 2 : Numbers : Read and write all three digit numbers and number names Numbers | Term 1 Chapter 2 | 3rd Maths in Tamil : 3rd Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 3 ஆம் வகுப்பு கணக்கு : முதல் பருவம் அலகு 2 : எண்கள் : அனைத்து மூன்றிலக்க எண்களையும் மற்றும் எண் பெயர்களையும் படித்து எழுதுக. - எண்கள் | முதல் பருவம் அலகு 2 | 3 ஆம் வகுப்பு கணக்கு : 3 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
3 ஆம் வகுப்பு கணக்கு : முதல் பருவம் அலகு 2 : எண்கள்