கேள்விகளுக்கான பதில்கள் மற்றும் தீர்வுகள் | எண்ணியல் | இரண்டாம் பருவம் அலகு 1 | 7ஆம் வகுப்பு கணக்கு - பயிற்சி 1.3 (தசமங்களை ஒப்பிடுதல்) | 7th Maths : Term 2 Unit 1 : Number System
பயிற்சி 1.3
1. கீழ்க்காணும் எண்களை ஒப்பிட்டுச் சிறிய எண்ணைக் கண்டுபிடி.
(i) 2.08, 2.086
(ii) 0.99, 1.9
(iii) 3.53, 3.35
(iv) 5.05, 5.50
(v) 123.5, 12.35
தீர்வு :
(i) 2.08, 2.086
2.080 < 2.086
(ii) 0.99 > 1.90
(iii) 3.53 > 3.35
(iv) 5.05 < 5.50
(v) 123.5 > 12.35
2. பின்வருவனவற்றை ஏறுவரிசையில் எழுதுக.
(i) 2.35, 2.53, 5.32, 3.52, 3.25
(ii) 123.45, 123.54, 125.43, 125.34, 125.3
தீர்வு :
(i) 2.35 < 2.53 < 3.25 < 3.52 < 5.32
(ii) 123.45 < 123.54 < 125.3 < 125.34 < 125.43
3. கீழ்க்காணும் தசம எண்களை ஒப்பிட்டுப் பெரிய எண்ணைக் கண்டுபிடி.
(i) 24, 5, 20.32
(ii) 6.95, 6.59
(iii) 17.3, 17.8
(iv) 235.42, 235.48
(iv) 0.007, 0.07
(v) 4.571, 4.578
தீர்வு :
(i) 24.5 > 20.32
(ii) 6.95 > 6.59
(iii) 17.3 < 17.8
(iv) 235.42 < 235.48
(v) 0.007 < 0.070
(vi) 4.571 < 4.578
4. பின்வருவனவற்றை இறங்குவரிசையில் எழுதுக.
(i) 17.35, 71.53, 51.73, 73.51, 37.51
(ii) 456.73, 546.37, 563.47, 745.63, 457.71
தீர்வு :
(i) 73.51 > 71.53 > 51.73 > 37.51 > 17.35
(ii) 745.63 > 563.47 > 546.37 > 457.71 > 456.73
கொள்குறி வகை வினாக்கள்
5. 0.009 =
(i) 0.90
(ii) 0.090
(iii) 0.00900
(iv) 0.900
விடை : (iii) 0.00900
6. 37.70 ____ 37.7
(i) =
(ii) <
(iii) >
(iv) ≠
விடை : (i) =
7. 78.56 _____ 78.57
(i) <
(ii) >
(iii) =
(iv) ≠
விடை : (i) <
விடைகள் :
பயிற்சி 1.3
1. (i) 2.08 (ii) 0.99 (iii) 3.35 (iv) 5.05 (v) 12.35
2. (i) 2.35, 2.53, 3.25, 3.52, 5.32 (ii) 123.45, 123.54, 125.3, 125.34, 125.43
3. (i) 24.5 (ii) 6.95 (iii) 17.8 (iv) 235.48 (v) 0.07 (vi) 4.578
4. (i) 73.51, 71.53, 51.73, 37.51, 17.35 (ii) 745.63, 563.47, 546.37, 457.71, 456.73
கொள்குறிவகை வினாக்கள்
5. (iii) 0.00900
6. (i) =
7.(i) <