கேள்விகளுக்கான பதில்கள் மற்றும் தீர்வுகள் | எண்ணியல் | இரண்டாம் பருவம் அலகு 1 | 7ஆம் வகுப்பு கணக்கு - பயிற்சி 1.4 | 7th Maths : Term 2 Unit 1 : Number System

   Posted On :  06.07.2022 01:18 am

7ஆம் வகுப்பு கணக்கு : இரண்டாம் பருவம் அலகு 1 : எண்ணியல்

பயிற்சி 1.4

7ஆம் வகுப்பு கணக்கு : இரண்டாம் பருவம் அலகு 1 : எண்ணியல் : பயிற்சி 1.4 : புத்தக பயிற்சி கேள்விகளுக்கான பதில்கள் மற்றும் தீர்வுகள்

பயிற்சி 1.4 


1. எண்கோட்டில் P, Q, R மற்றும் S புள்ளிகள் குறிக்கும் தசம எண்களை எழுதுக.

தீர்வு : 

(i) P = 3.6

(ii) Q = 1.3

(iii) R = 6.8

(iv) S = 4.2


2. கீழ்க்காணும் தசம எண்களை எண்கோட்டில் குறிக்க.

(i) 1.7

(ii) 0.3

(iii) 2.1

தீர்வு : 


3. எந்த இரு முழு எண்களுக்கு இடையில் கீழ்க்காணும் தசம எண்கள் இடம்பெறும் என்பதை எழுதுக. 

(i) 3.3

(ii) 2.5 

(iii) 0.9 

தீர்வு : 

(i) 3.3 3 மற்றும் 4 க்கு இடையில் 3.3 இடம்பெறும். 

(ii) 2.5 2 மற்றும் 3 க்கு இடையில் 2.5 இடம்பெறும் 

(iii) 0.9 0 மற்றும் 1க்கு இடையில் 0.9 இடம்பெறும் 


4. பின்வருவனவற்றுள் பெரிய தசம எண்ணைக் கண்டுபிடிக்க 

(i) 2.3 (அல்லது) 3.2 

(ii) 5.6 (அல்லது) 6.5 

(iii) 1.2 (அல்லது) 2.1 

தீர்வு : 

(i) 2.3 , 3.2

2.3 < 3.2 

பெரிய தசம எண் 3.2


(ii) 5.6, 6.5

5.6 < 6.5

பெரிய தசம எண் 6.5 


(iii) 1.2, 2.1

1.2 < 2.1 

பெரிய தசம எண் 2.1 


5. பின்வருவனவற்றில் சிறிய தசம எண்ணைக் கண்டுபிடிக்க. 

(i) 25.3, 25.03 

(ii) 7.01, 7.3 

(iii) 5.6, 6.05 

தீர்வு : 

(i) 25.3, 25.03 

25.30 > 25.03

சிறிய தசம எண் 25.03 


(ii) 7.01, 7.3

7.01 < 7.30 

சிறிய தசம எண் 7.01


(iii) 5.6, 6.05 

5.60 < 6.05 

சிறிய தசம எண் 5.60



கொள்குறிவகை வினாக்கள் 


6. 1.7 எந்த இரு எண்களுக்கிடையில் அமைந்துள்ளது? 

(i) 2, 3

(ii) 3, 4 

(iii) 1, 2 

(iv) 1, 7 

விடை : (iii) 1, 2 


7. 4, 5 ஆகிய இரு முழு எண்களுக்கிடையில் அமைந்துள்ள தசம எண் ________ ஆகும். 

(i) 4.5

(ii) 2.9 

(iii) 1.9 

(iv) 3.5

விடை : (i) 4.5


விடைகள் :

பயிற்சி  1.4

1. P(3.6), Q(1.3), R(6.8), S(4.2)

2. 

3. (i) 3 மற்றும்  4 (ii) 2 மற்றும் 3 (iii) 0 மற்றும் 1

4. (i) 3.2 (ii) 6.5 (iii) 2.1

5. (i) 25.03 (ii) 7.01 (iii) 5.6

 கொள்குறி வகை வினாக்கள் 

6. (iii) 1 மற்றும் 2

7. (i) 4.5



Tags : Questions with Answers, Solution | Number System | Term 2 Chapter 1 | 7th Maths கேள்விகளுக்கான பதில்கள் மற்றும் தீர்வுகள் | எண்ணியல் | இரண்டாம் பருவம் அலகு 1 | 7ஆம் வகுப்பு கணக்கு.
7th Maths : Term 2 Unit 1 : Number System : Exercise 1.4 Questions with Answers, Solution | Number System | Term 2 Chapter 1 | 7th Maths in Tamil : 7th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 7ஆம் வகுப்பு கணக்கு : இரண்டாம் பருவம் அலகு 1 : எண்ணியல் : பயிற்சி 1.4 - கேள்விகளுக்கான பதில்கள் மற்றும் தீர்வுகள் | எண்ணியல் | இரண்டாம் பருவம் அலகு 1 | 7ஆம் வகுப்பு கணக்கு : 7 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
7ஆம் வகுப்பு கணக்கு : இரண்டாம் பருவம் அலகு 1 : எண்ணியல்