Home | 10 ஆம் வகுப்பு | 10வது கணிதம் | பயிற்சி 5.4 : நேர்க்கோட்டு சமன்பாட்டின் பொது வடிவம்

கேள்வி பதில்கள் மற்றும் தீர்வுகள் | கணக்கு - பயிற்சி 5.4 : நேர்க்கோட்டு சமன்பாட்டின் பொது வடிவம் | 10th Mathematics : UNIT 5 : Coordinate Geometry

   Posted On :  18.08.2022 05:37 pm

10வது கணக்கு : அலகு 5 : ஆயத்தொலை வடிவியல்

பயிற்சி 5.4 : நேர்க்கோட்டு சமன்பாட்டின் பொது வடிவம்

கணக்கு புத்தக பயிற்சி கேள்விகளுக்கான பதில்கள் மற்றும் தீர்வு - கணிதம் : ஆயத்தொலை வடிவியல் : நேர்க்கோட்டு சமன்பாட்டின் பொது வடிவம் : பயிற்சி வினாக்கள் விடை தீர்வு

பயிற்சி 5.4


1. பின்வரும் நேர்க்கோடுகளின் சாய்வைக் காண்க. 

(i) 5y − 3 = 0   

(ii) 7x – 3/17 = 0 



2. (i) y = 0. 7x −11 க்கு இணையாக (ii) x = −11 -க்கு செங்குத்தாக அமையும் நேர்க்கோட்டின் சாய்வைக் காண்க. 



3. கொடுக்கப்பட்ட நேர்க்கோடுகள் இணையானவையா அல்லது செங்குத்தானவையா எனச் சோதிக்கவும். 

(i) x/3 + y/4 + 1/7 = 0 மற்றும் 2x/3 + y/2 + 1/10 = 0

(ii) 5x + 23y + 14 = 0 மற்றும் 23x − 5y + 9 = 0


 

4. 12y = −( p + 3) x + 12, 12x − 7y = 16 ஆகிய நேர்க்கோடுகள் ஒன்றுக்கொன்று செங்குத்து எனில் ‘p’. -யின் மதிப்பைக் காண்க. 



5. Q(3, -2) மற்றும் R(-5, 4) ஆகிய புள்ளிகளை இணைக்கும் நேர்க்கோட்டிற்கு இணையானதும், P(-5,2) என்ற புள்ளி வழி செல்வதுமான நேர்க்கோட்டின் சமன்பாட்டைக் காண்க.


 

6. (6,7) மற்றும் (2, -3) ஆகிய புள்ளிகளை இணைக்கும் நேர்க்கோட்டிற்குச் செங்குத்தானதும் (6,-2) என்ற புள்ளி வழி செல்வதுமான நேர்க்கோட்டின் சமன்பாட்டைக் காண்க. 



7. ΔABC -யின் முனைகள் A(-3,0) B(10, -2) மற்றும் C(12,3) எனில், A மற்றும் B-யிலிருந்து முக்கோணத்தின் எதிர்பக்கத்திற்கு வரையப்படும் குத்துக்கோட்டின் சமன்பாடுகளைக் காண்க.



8. A(-4,2) மற்றும் B(6, -4) என்ற புள்ளிகளை இணைக்கும் மையக் குத்துக்கோட்டின் சமன்பாட்டைக் காண்க. 



9. 7x + 3y = 10, 5x − 4y = 1 ஆகிய நேர்க்கோடுகள் சந்திக்கும் புள்ளி வழியாகவும், 13x + 5y + 12 = 0 என்ற நேர்க்கோட்டிற்கு இணையாகவும் அமையும் நேர்க்கோட்டின் சமன்பாட்டைக் காண்க.



10. 5x − 6y = 2, 3x + 2y = 10 ஆகிய நேர்க்கோடுகள் சந்திக்கும் புள்ளி வழியாகவும் 4x − 7y + 13 = 0 என்ற நேர்க்கோட்டிற்குச் செங்குத்தாகவும் அமையும் நேர்க்கோட்டின் சமன்பாட்டைக் காண்க. 



11. 7x - 3y = -12 மற்றும் 2y = x + 3 ஆகிய நேர்க்கோடுகள் சந்திக்கும் புள்ளியையும், 3x + y + 2 = 0 மற்றும் x − 2y − 4 = 0 ஆகிய நேர்க்கோடுகள் சந்திக்கும் புள்ளியையும் இணைக்கும் நேர்க்கோட்டின் சமன்பாட்டைக் காண்க. 



12. 8x + 3y = 18, 4x + 5y = 9 ஆகிய நேர்க்கோடுகள் சந்திக்கும் புள்ளியின் வழியாகவும், (5,-4) மற்றும் (-7,6) ஆகிய புள்ளிகளை இணைக்கும் நேர்க்கோட்டுத் துண்டின் நடுப்புள்ளி வழியாகச் செல்லும் நேர்க்கோட்டின் சமன்பாட்டைக் காண்க.



Tags : Problem Questions with Answer, Solution | Mathematics கேள்வி பதில்கள் மற்றும் தீர்வுகள் | கணக்கு.
10th Mathematics : UNIT 5 : Coordinate Geometry : Exercise 5.4: General Form of a Straight Line Problem Questions with Answer, Solution | Mathematics in Tamil : 10th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 10வது கணக்கு : அலகு 5 : ஆயத்தொலை வடிவியல் : பயிற்சி 5.4 : நேர்க்கோட்டு சமன்பாட்டின் பொது வடிவம் - கேள்வி பதில்கள் மற்றும் தீர்வுகள் | கணக்கு : 10 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
10வது கணக்கு : அலகு 5 : ஆயத்தொலை வடிவியல்