Home | 9 ஆம் வகுப்பு | 9வது சமூக அறிவியல் | கீழ்க்கண்டவற்றின் தினங்களைக் கண்டுபிடி, நில வரைபடப் பயிற்சி (மாணவர்களுக்கானது), படத்தைப் பார்த்து விடையளி

உயிர்க்கோளம் | புவியியல் | சமூக அறிவியல் - கீழ்க்கண்டவற்றின் தினங்களைக் கண்டுபிடி, நில வரைபடப் பயிற்சி (மாணவர்களுக்கானது), படத்தைப் பார்த்து விடையளி | 9th Social Science : Geography: Biosphere

   Posted On :  08.09.2023 01:26 am

9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : புவியியல் : உயிர்க்கோளம்

கீழ்க்கண்டவற்றின் தினங்களைக் கண்டுபிடி, நில வரைபடப் பயிற்சி (மாணவர்களுக்கானது), படத்தைப் பார்த்து விடையளி

9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : புவியியல் : உயிர்க்கோளம் : புத்தக கேள்விகள் மற்றும் பதில்கள், தமிழ் முக்கியமான கேள்விகள் : கீழ்க்கண்டவற்றின் தினங்களைக் கண்டுபிடி, நில வரைபடப் பயிற்சி (மாணவர்களுக்கானது), படத்தைப் பார்த்து விடையளி

VIII. கீழ்க்கண்டவற்றின் தினங்களைக் கண்டுபிடி.

விடை:

1. உலக வனவிலங்குகள் தினம் - அக்டோபர் 4

2. பன்னாட்டு காடுகள் தினம் - மார்ச் 21

3. உலக நீர் தினம் - மார்ச் 22

4. புவி தினம் - ஏப்ரல் 22

5. உலக சுற்றுச் சூழல் தினம்- ஜுன் 5

6. உலக பேராழியியல் தினம் - ஜுன் 8

 

IX. நில வரைபடப் பயிற்சி (மாணவர்களுக்கானது)

உலக வரைபடத்தில் கீழ்க்கண்டவற்றை குறிக்கவும்

1. பிரெய்ரி

2. டௌன்ஸ்

3. தூந்திர பல்லுயிர்த் தொகுதி

4. வெப்பமண்டலக்காடுகள் பல்லுயிர்த் தொகுதி

 

X. படத்தைப் பார்த்து விடையளி.

ஆர்டிக் தூந்திர உணவு வலை பற்றி உனது சொந்த கருத்தை வரையறு. (மாணவர்களுக்கானது)



மேற்கோள் நூல்கள்

1. Environment and Ecology by Majid Husain Edition: 2015, Access Publishing India Pvt. Ltd. New Delhi, India

2. Physical Geography by Dr. Savindra Singh Edition: 2015, Pravalika Publications, Allahabad, India

 3. Essential Environmental Studies S.P.Misra and S.N.Pandey, Second Edition, Ane books Pvt. Ltd., New Delhi, India

4. Environmental Geography by Dr. Savindra Singh, Editior: 2015, Pravallika Publications, Allahabad, India

 

இணையதள வளங்கள்

www.usgs.gov

http://environment.nationalgeographic.com

 www.nasa.gov

www.britannica.com

http://earth.usc.ed

 

இணையச் செயல்பாடு

புவியியல் - உயிர்க்கோளம்

காணொளிகளுடன் உயிர்க்கோளம் பற்றி அறிந்து கொள்வோமா!


உரலி: https://matchthememory.com/Earthspheres

படங்கள் அடையாளத்திற்கு மட்டுமே.

தேவையெனில் Adobe Flash யை அனுமதிக்க.

Tags : Biosphere | Geography | Social Science உயிர்க்கோளம் | புவியியல் | சமூக அறிவியல்.
9th Social Science : Geography: Biosphere : Find out the dates, Map Study, Picture study Biosphere | Geography | Social Science in Tamil : 9th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : புவியியல் : உயிர்க்கோளம் : கீழ்க்கண்டவற்றின் தினங்களைக் கண்டுபிடி, நில வரைபடப் பயிற்சி (மாணவர்களுக்கானது), படத்தைப் பார்த்து விடையளி - உயிர்க்கோளம் | புவியியல் | சமூக அறிவியல் : 9 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : புவியியல் : உயிர்க்கோளம்