Home | 9 ஆம் வகுப்பு | 9வது சமூக அறிவியல் | சுருக்கமாக விடையளி

இந்தியா மற்றும் தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு | பொருளியல் | சமூக அறிவியல் - சுருக்கமாக விடையளி | 9th Social Science : Economics : Employment in India and Tamil Nadu

   Posted On :  11.09.2023 10:10 am

9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : பொருளியல் : அலகு 2 : இந்தியா மற்றும் தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு

சுருக்கமாக விடையளி

9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : பொருளியல் : இந்தியா மற்றும் தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு : புத்தக கேள்விகள் மற்றும் பதில்கள், தமிழ் முக்கியமான கேள்விகள் : சுருக்கமான விடை தருக.

IV. கீழ்க்கண்ட வினாக்களுக்கு குறுகிய விடையளி.


1. பொருளாதாரத்தில் தொழிலாளர் சக்தி என்றால் என்ன?

விடை:

தொழிலாளர் சக்தி என்பது நாட்டு மக்களில் வேலையில் இருப்போரும், கூடவே வேலை செய்யும் திறன் பெற்ற நபர்களும் ஆவர்.

 

2. குழந்தைகளையும் 60 வயதுக்கு மேற்பட்ட வயோதிகர்களையும் ஏன் பணிக் குழுக்களாகக் கருதக்கூடாது?

விடை:

• 15 வயதுக்குக் குறைந்தவர்கள் குழந்தைகளாகக் கருதப்படுகின்றனர்.

• 60 வயதைக் கடந்தவர்கள் உற்பத்தி சார்ந்த வேலையை மேற்கொள்வதற்கு உடல் ரீதியாகத் தகுதியானவர்கள் அல்ல.

 

3. பொருளாதாரத்திலுள்ள மூன்று துறைகள் யாவை?

விடை:

(1) முதன்மைத்துறை - விவசாயம், கால்நடை வளர்ப்பு, மீன் வளர்ப்பு

(2) இரண்டாம் துறை - உற்பத்தி, தொழிற்சாலைகள், கட்டுமானம்

(3) சார்புத் துறை - போக்குவரத்து, காப்பீடு, வங்கி

Tags : Employment in India and Tamil Nadu | Economics | Social Science இந்தியா மற்றும் தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு | பொருளியல் | சமூக அறிவியல்.
9th Social Science : Economics : Employment in India and Tamil Nadu : Give Short Answers Employment in India and Tamil Nadu | Economics | Social Science in Tamil : 9th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : பொருளியல் : அலகு 2 : இந்தியா மற்றும் தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு : சுருக்கமாக விடையளி - இந்தியா மற்றும் தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு | பொருளியல் | சமூக அறிவியல் : 9 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : பொருளியல் : அலகு 2 : இந்தியா மற்றும் தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு