பைத்தான் - உள்தள்ளல் | 12th Computer Science : Chapter 5 : Core Python : Python Variables and Operators

   Posted On :  22.08.2022 07:34 pm

12 வது கணினி அறிவியல் : அலகு 5 : Core பைத்தான் : பைத்தான் அறிமுகம்-மாறிகள் மற்றும் செயற்குறிகள்

உள்தள்ளல்

பைத்தான், இடைவெளி மற்றும் தத்தல்களை கொண்டு நிரலின் தொகுப்புகளை குறிக்கிறது.

உள்தள்ளல்

பைத்தான், இடைவெளி மற்றும் தத்தல்களை கொண்டு நிரலின் தொகுப்புகளை குறிக்கிறது. ஆனால், C, C++, java போன்ற மொழிகள் நெளிவு { } அடைப்புக்குறி, நிரலில் இனக்குழு, செயற்கூறுகள், மடக்கு, தேர்ந்தெடுப்பு தொகுப்புகளை குறிக்கப் பயன்படுகிறது. நிரலில் தொகுப்புகளை குறிப்பிட வேண்டிய வெற்று இடைவெளி எண்ணிக்கை உள்தள்ளல் ஒரு குறிப்பிட்ட அளவில் இருக்காது (வெற்று இடைவெளி மற்றும் தத்தல்கள்). ஆனால் ஓர் தொகுப்புகள் இடம் பெறும் கூற்றின் அனைத்திற்கும் ஒரே அளவிலான இடைவெளி இருக்க வேண்டும்.

Tags : Python பைத்தான்.
12th Computer Science : Chapter 5 : Core Python : Python Variables and Operators : Indentation Python in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 வது கணினி அறிவியல் : அலகு 5 : Core பைத்தான் : பைத்தான் அறிமுகம்-மாறிகள் மற்றும் செயற்குறிகள் : உள்தள்ளல் - பைத்தான் : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 வது கணினி அறிவியல் : அலகு 5 : Core பைத்தான் : பைத்தான் அறிமுகம்-மாறிகள் மற்றும் செயற்குறிகள்