Home | 9 ஆம் வகுப்பு | 9வது சமூக அறிவியல் | நில வரைபடப் பயிற்சி, வாழ்க்கைத் திறன்கள்

நிலக்கோளம் – I புவி அகச்செயல்பாடுகள் | புவியியல் | சமூக அறிவியல் - நில வரைபடப் பயிற்சி, வாழ்க்கைத் திறன்கள் | 9th Social Science : Geography : Lithosphere – I Endogenetic Processes

9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : புவியியல் : நிலக்கோளம் – I புவி அகச்செயல்பாடுகள்

நில வரைபடப் பயிற்சி, வாழ்க்கைத் திறன்கள்

9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : புவியியல் : நிலக்கோளம் – I புவி அகச்செயல்பாடுகள் : புத்தக கேள்விகள் மற்றும் பதில்கள், தமிழ் முக்கியமான கேள்விகள் : நில வரைபடப் பயிற்சி. வாழ்க்கைத் திறன்கள்

VIII. நில வரைபடப் பயிற்சி.

உலக வரைபடத்தில் கீழ்க்கண்டவற்றை குறிக்கவும்.

அ) பசிபிக் நெருப்பு வளையம்

ஆ) புவி அதிர்ச்சி மண்டலம் (ஏதேனும் இரண்டு)

இ) செயல்படும் எரிமலைகள் இரண்டு

ஈ) இமயமலை மற்றும் ஆல்ப்ஸ் மலைத்தொடர்கள்.

உ) கிழக்கு ஆப்பிரிக்காவின் பிளவுப்பள்ளத்தாக்கு

 

IX. வாழ்க்கைத் திறன்கள்

உன் பகுதியில் புவிஅதிர்ச்சி ஏற்பட்டுள்ளதாக கற்பனை செய்து கொள். இடர்பாட்டில் சிக்கியுள்ளவர்களை மீட்பதில் உன் பங்கு என்ன? புவிஅதிர்ச்சி ஏற்படும் போது செய்யக்கூடியவை, செய்யக்கூடாதவைகளை பட்டியலிடுக.

விடை:

என் பங்கு :

• முயன்ற அளவு அதிகமான மக்களை உதவிக்கு அழைத்து மீட்புப் பணியில் ஈடுபட வேண்டும்.

• காயப்பட்டவர்களுக்கு முதலுதவி அளிக்க வேண்டும்

செய்ய வேண்டியவை :

• வீட்டை விட்டு வெளியேற வேண்டும்

• கண்ணாடி சன்னல், கதவில் இருந்து விலகி நிற்க வேண்டும். > பதற்றம் அடையக்கூடாது

• மேசையின் கீழ் அமர்ந்து தப்பிக்கலாம்.

• சமையல் எரிவாயு, மின் இணைப்பைத் துண்டிக்க வேண்டும்.

செய்யக் கூடாதவை :

• மின்தூக்கிகளைப் பயன்படுத்தக்கூடாது.

• வண்டிகளை இயக்கக்கூடாது.

• பாலங்கள், கட்டிடங்கள், மின்கம்பங்கள் மற்றும் நீர்த்தேக்கத் தொட்டி மரங்கள் அருகில் நிற்கக்கூடாது.

 

Tags : Lithosphere – I Endogenetic Processes | Geography | Social Science நிலக்கோளம் – I புவி அகச்செயல்பாடுகள் | புவியியல் | சமூக அறிவியல்.
9th Social Science : Geography : Lithosphere – I Endogenetic Processes : Life Skills, Map Skill Lithosphere – I Endogenetic Processes | Geography | Social Science in Tamil : 9th Standard Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : புவியியல் : நிலக்கோளம் – I புவி அகச்செயல்பாடுகள் : நில வரைபடப் பயிற்சி, வாழ்க்கைத் திறன்கள் - நிலக்கோளம் – I புவி அகச்செயல்பாடுகள் | புவியியல் | சமூக அறிவியல் : 9 ஆம் வகுப்பு புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : புவியியல் : நிலக்கோளம் – I புவி அகச்செயல்பாடுகள்