Home | 11 ஆம் வகுப்பு | 11வது கணிதம் | விகிதமுறு சார்புகளின் எல்லைகள் (Limits of rational functions)

கணக்கு - விகிதமுறு சார்புகளின் எல்லைகள் (Limits of rational functions) | 11th Mathematics : UNIT 9 : Differential Calculus Limits and Continuity

   Posted On :  08.02.2024 09:14 am

11 வது கணக்கு : அலகு 9 : வகை நுண்கணிதம் எல்லைகள் மற்றும் தொடர்ச்சித் தன்மை DIFFERENTIAL CALCULUS LIMITS AND CONTINUITY

விகிதமுறு சார்புகளின் எல்லைகள் (Limits of rational functions)

R(x) = p(x)/ q(x) மற்றும் q(x)−ன் படியைவிட p(x)−ன் படி அதிகமாக இருந்தால்

விகிதமுறு சார்புகளின் எல்லைகள் (Limits of rational functions)

R(x) = p(x)/ q(x) மற்றும் q(x)−ன் படியைவிட p(x)−ன் படி அதிகமாக இருந்தால்

x → ∞ எனும்போது p(x) /q(x) → +∞ அல்லது −∞ ஆகும்.

q(x)−ன் படி p(x)−ன் படியைவிட அதிகமாக இருந்தால்,


முடிவாக p(x) மற்றும் q(x)−ன் படிகள் சமம் எனில்,


குறிப்புரை

xa எனில் f(x) → ∞, x a எனில் f(x) → −∞ மற்றும் x → ∞எனில் f(x) → ∞, x → ∞ எனில் f(x) → −∞ என்பவைகள் எல்லை மதிப்பு இல்லை என்பதை மறுபடியும் உறுதி செய்கின்றன. ∞ என்ற குறியீடு ஒரு எண்ணைக் குறிக்கவில்லை. மேலும் அதை ஒரு எண்ணாகவும் பயன்படுத்தக்கூடாது.

Tags : Mathematics கணக்கு.
11th Mathematics : UNIT 9 : Differential Calculus Limits and Continuity : Limits of rational functions Mathematics in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11 வது கணக்கு : அலகு 9 : வகை நுண்கணிதம் எல்லைகள் மற்றும் தொடர்ச்சித் தன்மை DIFFERENTIAL CALCULUS LIMITS AND CONTINUITY : விகிதமுறு சார்புகளின் எல்லைகள் (Limits of rational functions) - கணக்கு : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11 வது கணக்கு : அலகு 9 : வகை நுண்கணிதம் எல்லைகள் மற்றும் தொடர்ச்சித் தன்மை DIFFERENTIAL CALCULUS LIMITS AND CONTINUITY