Home | 11 ஆம் வகுப்பு | 11வது கணிதம் | ஒருபுற எல்லைகள் (One sided limits)

வரையறை, எடுத்துக்காட்டு கணக்குகள் | கணக்கு - ஒருபுற எல்லைகள் (One sided limits) | 11th Mathematics : UNIT 9 : Differential Calculus Limits and Continuity

   Posted On :  08.02.2024 12:44 am

11 வது கணக்கு : அலகு 9 : வகை நுண்கணிதம் எல்லைகள் மற்றும் தொடர்ச்சித் தன்மை DIFFERENTIAL CALCULUS LIMITS AND CONTINUITY

ஒருபுற எல்லைகள் (One sided limits)

ஒருபுற எல்லைகள் (One sided limits) - f(x)−ன் இடப்பக்க எல்லை, f(x)−ன் வலப்பக்க எல்லை

ஒருபுற எல்லைகள் (One sided limits)


வரையறை 9.2

xன் மதிப்பு தேவையான அளவு x0க்கு அருகிலும் x0 விடக் குறைவாகவும் இருக்கும்போது f(x)ன் மதிப்பு l1, க்கு மிக அருகில் இருக்கும் எனில், xன் மதிப்பு x0 நெருங்கும்போது f(x)ன் இடப்பக்க எல்லை (x இடப்பக்கமிருந்து x0 நெருங்கும்போது f(x)ன் எல்லை) எனக் கூறலாம்.

இதேபோன்று


வரையறை 9.3

xன் மதிப்பு தேவையான அளவு x0க்கு அருகிலும் x0 விட அதிகமாகவும் இருக்கும்போது f(x)ன் மதிப்பு l2க்கு மிக அருகில் இருக்கும் எனில், xன் மதிப்பு x0 நெருங்கும்போது f(x)ன் வலப்பக்க எல்லை (x வலப்பக்கமிருந்து x0 நெருங்கும்போது f(x)ன் எல்லை) எனக்கூறலாம்

மேலும் x < x0 மற்றும் x > x0 என்பவை முறையேxx0மற்றும் எனக்xx0+ ”  குறிக்கப்படுகிறது.

இந்த வரையறைகள் 9.6 முதல் 9.9 வரையிலான படங்கள் மூலம் விளக்கப்பட்டுள்ளன.


xன் மதிப்பு x0 நெருங்கும்போது f(x)ன் எல்லை மற்றும் ஒருபுற எல்லைகளின் வரையறைகளிலிருந்து பின்வருவனவற்றை பெறலாம்.


இவ்வாறாக, கிடைக்கப்பெறும் எனில் L ஒரு தனித்த மெய்யெண்ணாகும். மேற்கண்ட நிபந்தனைகளில் ஏதேனும் ஒன்றை நிறைவு செய்யவில்லை எனில் xன் மதிப்பு x0 நெருங்கும்போது f(x)க்கு எல்லை மதிப்பு இல்லை எனலாம்.

ஒருபுற எல்லைகள், எல்லைகளைவிட வலுக்குறைந்தவையாகும் என்பதனைக் கவனத்தில் கொள்ளவும். ஒருபுற எல்லைகளைக் காண கீழ்க்காண்பவை பயனுள்ளதாக இருக்கும்.

h > 0 எனில்,


குறிப்பாக f(x0) மற்றும் f(x0+) ஆகியவை முறையே இடப்புற மற்றும் வலப்புற எல்லைகளைக் குறிக்கும்போது f(x0) என்பது x = x0 என்ற புள்ளியில் சார்பின் மதிப்பாகும்.


எடுத்துக்காட்டு 9.1

Tags : Definition, Solved Example Problems | Mathematics வரையறை, எடுத்துக்காட்டு கணக்குகள் | கணக்கு.
11th Mathematics : UNIT 9 : Differential Calculus Limits and Continuity : One sided limits: left-hand limit and right-hand limit Definition, Solved Example Problems | Mathematics in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11 வது கணக்கு : அலகு 9 : வகை நுண்கணிதம் எல்லைகள் மற்றும் தொடர்ச்சித் தன்மை DIFFERENTIAL CALCULUS LIMITS AND CONTINUITY : ஒருபுற எல்லைகள் (One sided limits) - வரையறை, எடுத்துக்காட்டு கணக்குகள் | கணக்கு : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11 வது கணக்கு : அலகு 9 : வகை நுண்கணிதம் எல்லைகள் மற்றும் தொடர்ச்சித் தன்மை DIFFERENTIAL CALCULUS LIMITS AND CONTINUITY