Home | 10 ஆம் வகுப்பு | 10வது தமிழ் | நிலா முற்றம்

இயல் 6 | 10 ஆம் வகுப்பு தமிழ் - நிலா முற்றம் | 10th Tamil : Chapter 6 : Nila muttram

   Posted On :  13.07.2022 03:47 pm

10 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 6 : நிலா முற்றம்

நிலா முற்றம்

10 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 6 : நிலா முற்றம் : நிலா முற்றம் | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள்

இயல் ஆறு

கலை, அழகியல், புதுமை

நிலா முற்றம்



கற்றல் நோக்கங்கள்

• தமிழர்தம் நிகழ்கலைகளின் மேன்மையறிந்து, அவற்றை வளர்க்கவும் நிலைபெறச் செய்யவும் தங்களின் பங்களிப்பை நல்குதல்.

• எளிய சொற்களும் கருத்துகளும் கவிதைப்பொருளாகும் திறமறிந்து தானே கற்றல்.

• கவிநயம் நனிசொட்டச் சொட்டப் பாடப்பட்ட பாடல்களைக் கற்று மகிழ்வதுடன் அவை போன்ற பாடல்களைத் தேடித் தேர்ந்து படித்தல், படைத்தல்.

• சந்த நயமும் தொடைநயமும் கொண்ட பாடல்கள் மனனத்திற்கு எளிதானவை. அவற்றைப் பயின்று நாநெகிழ், நாபிறழ் பயிற்சிகளில் ஆற்றல் பெறுதல்.

• கதைகளைப் படித்து மையக் கருத்துணர்தல், கதைகள் குறித்துக் கலந்துரையாடல்.

• தமிழரின் அகப்பொருள் இலக்கணம் அறிதல்வழி இயற்கையுடன் ஒன்றியிருந்த வாழ்க்கை முறைகளைப் புரிந்து கொள்ளுதல்.


Tags : Chapter 6 | 10th Tamil இயல் 6 | 10 ஆம் வகுப்பு தமிழ்.
10th Tamil : Chapter 6 : Nila muttram : Nila muttram Chapter 6 | 10th Tamil in Tamil : 10th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 10 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 6 : நிலா முற்றம் : நிலா முற்றம் - இயல் 6 | 10 ஆம் வகுப்பு தமிழ் : 10 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
10 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 6 : நிலா முற்றம்