Home | 9 ஆம் வகுப்பு | 9வது சமூக அறிவியல் | ஒரு மதிப்பெண் கேள்வி பதில்கள்

தேர்தல், அரசியல் கட்சிகள் மற்றும் அழுத்தக் குழுக்கள் | குடிமையியல் | சமூக அறிவியல் - ஒரு மதிப்பெண் கேள்வி பதில்கள் | 9th Social Science : Civics : Election, Political Parties and Pressure Groups

   Posted On :  10.09.2023 10:31 pm

9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : குடிமையியல் : தேர்தல், அரசியல் கட்சிகள் மற்றும் அழுத்தக் குழுக்கள்

ஒரு மதிப்பெண் கேள்வி பதில்கள்

9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : குடிமையியல் : தேர்தல், அரசியல் கட்சிகள் மற்றும் அழுத்தக் குழுக்கள் : பயிற்சிகள் : l. சரியான விடையைத் தேர்வு செய்க II. கோடிட்ட இடங்களை நிரப்புக III. சரியான கூற்றைத் தேர்வு செய்க IV. பொருத்துக புத்தக வினாக்கள் V. சுருக்கமான விடை தருக Vl விரிவான விடையளிக்கவும் : ஒரு மதிப்பெண் கேள்வி பதில்கள்

குடிமையியல்

அலகு இரண்டு

தேர்தல், அரசியல் கட்சிகள் மற்றும் அழுத்தக் குழுக்கள்


புத்தக வினாக்கள்


பயிற்சிகள்


I. சரியான விடையைத் தேர்வு செய்க.

1. கீழ்க்கண்ட நாட்டின் தேர்தல் முறையினை இந்தியா ஏற்றுக் கொண்டுள்ளது.

) அமெரிக்க ஐக்கிய நாடுகள்

) இங்கிலாந்து

) கனடா

) ரஷ்யா

விடை:

) இங்கிலாந்து

 

2. இந்திய தேர்தல் ஆணையம் ஒரு

) சுதந்திரமான அமைப்பு

) சட்டபூர்வ அமைப்பு

) தனியார் அமைப்பு

) பொது நிறுவனம்

விடை:

) சுதந்திரமான, அமைப்பு


3. இந்திய தேர்தல் ஆணையம் அமைக்க வழிவகை செய்யும் அரசியலமைப்பு பிரிவு

) பிரிவு 280

) பிரிவு 315

) பிரிவு 324

) பிரிவு 325

விடை:

) பிரிவு 324


4. இந்திய அரசியலமைப்பின் எந்த பகுதி தேர்தல் ஆணையத்தைப் பற்றி கூறுகிறது?

) பகுதி III

) பகுதி XV

) பகுதி XX

) பகுதி XXII

விடை:

) பகுதி XV


5. பல்வேறு அரசியல் கட்சிகளைத் தேசியக் கட்சியாகவோ அல்லது மாநிலக் கட்சியாகவோ அங்கீகரிப்பவர் / அங்கீகரிப்பது.

) குடியரசுத் தலைவர்

) தேர்தல் ஆணையம்

) நாடாளுமன்றம்

) தேர்தல் ஆணையத்தின் ஆலோசனையின் பேரில் குடியரசுத் தலைவர்

விடை:

) தேர்தல் ஆணையம்


6. கூற்று (A) : இந்திய அரசியலமைப்புச் சுதந்திரமாக செயல்படும் தேர்தல் ஆணையத்திற்கு வழிவகைச் செய்கிறது.

காரணம் (R) : இது நாட்டின் சுதந்திரமான நியாயமான தேர்தலை நடத்த உறுதி செய்கிறது.

) (A) மற்றும் (R) இரண்டும் சரியானது மற்றும் (R), (A) வை விளக்குகிறது.

) (A) மற்றும் (R) இரண்டும் சரியானது (R), (A) வை விளக்கவில்லை .

(A) சரியானது மற்றும் (R) தவறானது.

) (A) தவறானது மற்றும் (R) சரியானது.

விடை:

) (A) மற்றும் (R) இரண்டும் சரியானது மற்றும் (R), (A) வை விளக்குகிறது.


7. நோட்டா (NOTA) முறை அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு

) 2012

) 2013

2014

) 2015

விடை:

) 2014


8. அழுத்தக் குழுக்கள் எனும் சொல்லினை உருவாக்கிய நாடு

) அமெரிக்க ஐக்கிய நாடுகள்

) இங்கிலாந்து

) முன்னாள் சோவியத் யூனியன்

) இந்தியா

விடை:

) அமெரிக்க ஐக்கிய நாடுகள்


9. கூற்று (A) : இந்தியாவில்    எண்ணிக்கை அழுத்தக் குழுக்கள் காணப்படுகிறது.

காரணம் (R) : அமெரிக்க ஐக்கிய நாட்டில் இருப்பதை போல இந்தியாவில் அழுத்தக் குழுக்கள் வளர்ச்சியடையவில்லை .

) (A) மற்றும் (R) இரண்டும் சரியானது மற்றும் (R), (A) வை விளக்குகிறது.

) (A) மற்றும் (R) இரண்டும் சரியானது (R), (A) வை விளக்கவில்லை . ) (A) சரியானது மற்றும் (R) தவறானது. F) (A) தவறானது மற்றும் (R) சரியானது.

விடை:

) (A) மற்றும் (R) இரண்டும் சரியானது (R), (A) வை விளக்கவில்லை .

 

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

1. இந்திய தேர்தல் ஆணையம் ............... உறுப்பினர்களை உள்ளடக்கியுள்ளது.

விடை:

மூன்று

2. தேசிய வாக்காளர்கள் தினம் அனுசரிக்கப்படும் நாள்………….

விடை:

ஜனவரி 25

3. இந்தியாவில் ............... கட்சி முறை பின்பற்றப்படுகிறது.

விடை:

பல

4. 2017ல் அங்கீகரிக்கப்பட்ட தேசியக் கட்சிகளின் எண்ணிக்கை ...

விடை:

7

5. நர்மதா பச்சோவோ அந்தோலன் என்பது ஒரு ........

விடை:

அழுத்தக்குழு

 

III. பொருத்துக.

1. தேசியக் கட்சி - வணிகக் குழுக்கள்

2. ஒரு கட்சி ஆட்சி முறை - அமெரிக்க ஐக்கிய நாடுகள்

3. இரு கட்சி ஆட்சி முறை - சீனா

4. அழுத்தக் குழுக்கள் ஏழு

விடை:

1. தேசியக் கட்சி - ஏழு

2. ஒரு கட்சி ஆட்சி முறை - சீனா

3. இரு கட்சி ஆட்சி முறை - அமெரிக்க ஐக்கிய நாடுகள்

4. அழுத்தக் குழுக்கள் - வணிகக் குழுக்கள்

Tags : Election, Political Parties and Pressure Groups | Civics | Social Science தேர்தல், அரசியல் கட்சிகள் மற்றும் அழுத்தக் குழுக்கள் | குடிமையியல் | சமூக அறிவியல்.
9th Social Science : Civics : Election, Political Parties and Pressure Groups : One Mark Questions Answers Election, Political Parties and Pressure Groups | Civics | Social Science in Tamil : 9th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : குடிமையியல் : தேர்தல், அரசியல் கட்சிகள் மற்றும் அழுத்தக் குழுக்கள் : ஒரு மதிப்பெண் கேள்வி பதில்கள் - தேர்தல், அரசியல் கட்சிகள் மற்றும் அழுத்தக் குழுக்கள் | குடிமையியல் | சமூக அறிவியல் : 9 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : குடிமையியல் : தேர்தல், அரசியல் கட்சிகள் மற்றும் அழுத்தக் குழுக்கள்