மக்களின் புரட்சி | அலகு 4 | வரலாறு | எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் - மீள்பார்வை, கலைச்சொற்கள் | 8th Social Science : History : Chapter 4 : People’s Revolt
மீள்பார்வை
•விஜயநகர
ஆட்சியாளர்கள் தங்கள் மாகாணங்களில் நாயக்கர்களை நியமித்தனர்.
•மதுரை
நாயக்கர்கள் பாளையக்காரர்களை நியமித்தனர்.
•ஆங்கிலேயர்கள்
பெற்ற வரி வசூலிக்கும் உரிமையால் பாளையக்காரர்கள் கலகம் வெடித்தது.
•கப்பம்
(வரி) வசூலித்ததே கட்டபொம்மனுக்கும், ஆங்கிலேயருக்குமிடையே போட்டி ஏற்பட முதன்மை காரணமானது.
•மருது
சகோதரர்கள் மூக்கையா பழனியப்பன் மற்றும் பொன்னாத்தாள் ஆகியோரின் மகன்களாவர்.
•பிரெஞ்சு
இராணுவத்தின் மூலம் தீரன் சின்னமலை நவீன போர் முறைகளில் பயிற்சி பெற்றார்.
•திப்பு
சுல்தான் ஆங்கில கிழக்கிந்திய கம்பெனிக்கெதிராக போரிட்டார்.
மேற்கோள் நூல்கள்
1.
Rajayyan, K. - South Indian rebellion : The First War of Independence
1800-1801, Mysore : Rao and Raghavan, Mysore 1971
2.
Bipan Chandra - History of Modern India, Orient Blackswan Private Limited 2018
3.
Ishita Banerjee-Dube - A History of Modern India, Cambridge University Press
2014
இணையதள வளங்கள்
✓https://www.britannica.com
✓https://www.ducksters.com/
✓https://en.wikipedia.org/wiki/Vellore_
mutiny