தொழிலகங்கள் | அலகு 6 | புவியியல் | எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் - மீள்பார்வை, கலைச்சொற்கள் | 8th Social Science : Geography : Chapter 6 : Industries
Posted On : 23.08.2023 01:47 am
எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் : புவியியல் : அலகு 6 : தொழிலகங்கள்
மீள்பார்வை, கலைச்சொற்கள்
தொழிலகம்: மூலப் பொருட்களை முடிக்கப்பட்ட பொருட்களாக மாற்றக்கூடிய இடமாகும்.
மீள்பார்வை
• தொழிலகம்:
மூலப் பொருட்களை முடிக்கப்பட்ட பொருட்களாக மாற்றக்கூடிய இடமாகும்.
• பொருளாதார
நடவடிக்கை: உற்பத்தி, விநியோகம், நுகர்வு அல்லது சேவைகளில் ஈடுபடும் எந்த ஒரு செயலும்
பொருளாதார நடவடிக்கையாகும்
• பொருளாதார
நடவடிக்கைகளின் வகைகள்:
1) முதன்மை
பொருளாதார செயல்பாடுகள்
2) இரண்டாம்
நிலை பொருளாதார செயல்பாடுகள்
3) சார்புத்
துறை அல்லது மூன்றாம் நிலை பொருளாதார செயல்பாடுகள் ஆகியவை அடிப்படை மற்றும் முக்கியமான
பொருளாதார செயல்பாடுகளின் வகைகளாகும்.
• தொழிலக அமைவிடத்தை நிர்ணயிக்கும் காரணிகள்: மூலப்பொருட்கள், மூலதனம், நிலம்,
நீர்வளம், மனித வளம், ஆற்றல் வளம், போக்குவரத்து மற்றும் சந்தை.
மேற்கோள்
நூல்கள்
1.
Economic Geography by “Wood and Roberts, (2010)
2.
Economic Geography by Jessie P.H. Poon (2016)
3.
Economic Geography by K.K. Khanna and V.K.Gupta (1998)
இணையதள வளங்கள்
1.
http://ncert.nic.in
2.
https://www.edu.gov.mb.ca
3.
http://www.yourarticlelibrary.com/
industries/industries-classification-ofindustries
4. https://www.clearias.com/factors
responsible-for-the-location-of-primarysecondary-and-tertiary-sector-industriesin-various-parts-of-the-world-includingindia/
Tags : Industries | Chapter 6 | Geography | 8th Social Science தொழிலகங்கள் | அலகு 6 | புவியியல் | எட்டாம் வகுப்பு சமூக அறிவியல்.
8th Social Science : Geography : Chapter 6 : Industries : Recap, Glossary Industries | Chapter 6 | Geography | 8th Social Science in Tamil : 8th Standard
TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer.
எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் : புவியியல் : அலகு 6 : தொழிலகங்கள் : மீள்பார்வை, கலைச்சொற்கள் - தொழிலகங்கள் | அலகு 6 | புவியியல் | எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் : 8 ஆம் வகுப்பு
தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.