பொது மற்றும் தனியார் துறைகள் | அலகு 2 | பொருளியல் | எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் - மீள்பார்வை, கலைச்சொற்கள் | 8th Social Science : Economics : Chapter 2 : Public and Private Sectors
மீள்பார்வை
•சமூகத்தின்
அனைத்துப் பிரிவுகளின் பொருளாதார நலனை மேம்படுத்துவதில் பொதுத்துறை மற்றும் தனியார்
துறைகளுக்கான பணிகள் ஒதுக்கப்படுகின்றன.
•பொது
மக்களுக்கு அரசு பண்டங்கள் மற்றும் சேவைகளை வழங்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள துறை
பொதுத்துறை ஆகும்.
•மார்ச்
1950இல் அமைச்சரவை தீர்மானத்தால் திட்டக்குழு அமைக்கப்பட்டது மற்றும் தொழில் துறை வளர்ச்சியை
ஒழுங்குபடுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க அரசாங்கத்திற்கு அதிகாரம் அளிக்கும்
நோக்கத்துடன் 1951ஆம் ஆண்டில் தொழில்துறை சட்டம் இயற்றப்பட்டது.
•சமூக
பொருளாதார மேம்பாடு என்பது ஒரு சமூகத்தில் சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சியின் செயல்
முறையேயாகும்.
•2011ஆம்
ஆண்டு இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் சராசரி ஆயுட்காலம் ஆண்க
ளுக்கு 65.80 ஆண்டுகள் எனவும் மற்றும் பெண்களுக்கு 68.33 ஆண்டுகள் ஆயுட்காலம் ஆகும்.
•தனியார்
தனிநபர்கள் அல்லது நிறுவனங்களால் சொந்தமான, கட்டுப்படுத்தப்பட்ட மற்றும் நிர்வகிக்கப்படும்
ஒரு தேசிய பொருளாதாரத்தின் பிரிவு தனியார் துறை என்று அழைக்கப்படுகிறது.
மேற்கோள்
நூல்கள்
1.
Dhatt and sundaram - Indian Economy.
2.
Sankaran - Indian Economy
3.
Dwett - Indian Economy
இணையதள வளங்கள்
1.
www.wikipedia.com 2. www.tn.gov.in
3.
www.statisticstimes.com
4.
India's industries related websites.
PPPPPPPPPPPPPPPPPPPPPPPPPPPPPPPPPPPP