Home | 11 ஆம் வகுப்பு | 11வது கணினி அறிவியல் | ஒரு கணிப்பொறியிலிருந்து முறையாக வெளியேறுதல்

விண்டோஸ் - ல் வேலை செய்தல் - ஒரு கணிப்பொறியிலிருந்து முறையாக வெளியேறுதல் | 11th Computer Science : Chapter 5a : Working with typical operating systems : Working with Windows

   Posted On :  24.09.2022 06:53 pm

11வது கணினி அறிவியல் : அலகு 5a : பொதுவான இயக்க அமைப்பில் வேலை செய்தல் : பகுதி 1 - விண்டோஸ் - ல் வேலை செய்தல்

ஒரு கணிப்பொறியிலிருந்து முறையாக வெளியேறுதல்

அனைத்து பயன்பாடுகளையும் மூடிவிட்ட பின்னர், கணிப்பொறியின் இயக்கத்தை முறையாக நிறுத்தவிட்டு வெளியேற வேண்டும்.

ஒரு கணிப்பொறியிலிருந்து முறையாக வெளியேறுதல்


அனைத்து பயன்பாடுகளையும் மூடிவிட்ட பின்னர், கணிப்பொறியின் இயக்கத்தை முறையாக நிறுத்தவிட்டு வெளியேற வேண்டும்.


Logoff/shutdown செய்ய:


Start -> log off அல்ல து Start -> Shut down கிளிக் செய்க. (படம் 5.37) 


ஏதேனும் திறந்த நிரல்கள் இருக்குமாயின் அதை மூடச் சொல்லி விண்டோஸ் கேட்கும், அவ்வாறு மூடாமல் விட்டால் கட்டாயப்படுத்தி (Force Shut Down) மூடும், அதனால் சேமிக்காத தகவல்களை இழக்க நேரிடலாம்.




Switch User 

அடுத்த பயனர் கணக்கினுள் திறக்கப்பட்ட நிரல்கள் மற்றும் விண்டோஸின்  செயல்களை மூடாமலே நுழைய விண்டோஸ்  வழி வகுக்கும்.

Log off

திறந்துள்ள அனைத்து நிரல்களும் முடிந்த பின்னரே அடுத்த பயனர் கணக்கிற்கு மாற்றம் செய்ய இயலும்


Lock

கணினியை விட்டு தொலைவில் இருக்கும் பொழுது கணினியைப் பூட்டும் வசதி உள்ளது.


Restart

கணிப்பொறியை மறு தொடக்கம் செய்வது (விண்டோஸ் இயக்க அமைப்பு மேம்படுத்தும்  போதும் புதிய மென்பொருள் நிறுவும் போதும் இந்த விருப்பம் பயன்படும்).


Sleep 

குறைந்த மின் சக்தியில் கணிப்பொறி இயக்க இந்த நிலை பயன்படும். இந்த நிலையில் திறந்து வைக்கப்பட்டுள்ள அனைத்து பயன்பாடுகளும் இயங்கி கொண்டிருக்கும். 

சூப்பர் விரைவு மறுதொடக்கத்திற்கு விண்டோஸ் - யைக்  கணினியின் நினைவகத்தில் இருந்து திறக்கும்.


Hibernate

குறைந்த சக்தியில் கணிப்பொறி இருக்கும் போது எல்லா இயங்கும் நிரல்களும் விரைவு மறுதொடக்கத்திற்கு கணினியின் வன்வட்டில் விண்டோஸைத் திறக்கும்.


Tags : Working with Windows விண்டோஸ் - ல் வேலை செய்தல்.
11th Computer Science : Chapter 5a : Working with typical operating systems : Working with Windows : Shutting down or Logging off a Computer Working with Windows in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11வது கணினி அறிவியல் : அலகு 5a : பொதுவான இயக்க அமைப்பில் வேலை செய்தல் : பகுதி 1 - விண்டோஸ் - ல் வேலை செய்தல் : ஒரு கணிப்பொறியிலிருந்து முறையாக வெளியேறுதல் - விண்டோஸ் - ல் வேலை செய்தல் : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11வது கணினி அறிவியல் : அலகு 5a : பொதுவான இயக்க அமைப்பில் வேலை செய்தல் : பகுதி 1 - விண்டோஸ் - ல் வேலை செய்தல்