Home | 11 ஆம் வகுப்பு | 11வது கணினி அறிவியல் | விவரக்குறிப்பு மற்றும் அருவமாக்கம்

கணினி அறிவியல் - விவரக்குறிப்பு மற்றும் அருவமாக்கம் | 11th Computer Science : Chapter 6 : Specification and Abstraction

   Posted On :  20.09.2022 01:58 am

11வது கணினி அறிவியல் : அலகு 6 : விவரக்குறிப்பு மற்றும் அருவமாக்கம்

விவரக்குறிப்பு மற்றும் அருவமாக்கம்

நாம் அன்றாட வாழ்வில் பல செயல்முறைகளை (Processes) தீர்க்க படிப்படியாக நிறைவேற்றுதல் முறையை பின்பற்றுகிறோம்.

விவரக்குறிப்பு மற்றும் அருவமாக்கம்


கற்றலின் நோக்கம்


இந்தப் பாடப்பகுதியைக் கற்றபின் மாணவர் அறிந்து கொள்வது.  


சிக்கல் தீர்க்கும் நெறிமுறை கருத்தை பற்றி புரிந்து கொள்ளுதல் 


சிக்கல் தீர்க்கும் நெறிமுறை நுட்பத்தை பற்றி அறிந்து கொள்ளுதல்


நாம் அன்றாட வாழ்வில் பல செயல்முறைகளை (Processes) தீர்க்க படிப்படியாக நிறைவேற்றுதல் முறையை பின்பற்றுகிறோம். காலையில் பள்ளிக்கூடம் செல்ல ஆயத்தப்படுத்துதல், "கோலங்கள்" போடுவது, உணவை சமைப்பது, இரண்டு எண்களை கூட்டுவது போன்றவை, செயல்முறைக்கு எடுத்துகாட்டாகும். நெறிமுறை (Algorithm) –யை செயல்படுத்துவதன் மூலம் செயல்முறைகள் உருவாக்கப்படுகின்றன. இந்த பாடப்பகுதியில், நெறிமுறைகளை எவ்வாறு குறிப்பிடுகிறோம் மற்றும் ஒரு செயல்முறையின் கூறுகள் என்ன என்பதைப் கற்போம்.



Tags : Computer Science கணினி அறிவியல்.
11th Computer Science : Chapter 6 : Specification and Abstraction : Specification and Abstraction Computer Science in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11வது கணினி அறிவியல் : அலகு 6 : விவரக்குறிப்பு மற்றும் அருவமாக்கம் : விவரக்குறிப்பு மற்றும் அருவமாக்கம் - கணினி அறிவியல் : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11வது கணினி அறிவியல் : அலகு 6 : விவரக்குறிப்பு மற்றும் அருவமாக்கம்