Home | 11 ஆம் வகுப்பு | 11வது வேதியியல் | கணக்குகளுக்கான தீர்வுகள்: முதல் விதி வெப்ப இயக்கவியல்
   Posted On :  26.12.2023 05:27 am

11 வது வேதியியல் : அலகு 7 : வெப்ப இயக்கவியல்

கணக்குகளுக்கான தீர்வுகள்: முதல் விதி வெப்ப இயக்கவியல்

வேதியியல் : வெப்ப இயக்கவியல் :

கணக்கு 7.1

உராய்வற்ற அழுத்தி பொருத்தப்பட்ட கலனில் உள்ள ஒரு வாயுவானது 1 atm வெளி அழுத்தத்திற்கு எதிராக 5 லிட்டர் கன அளவிலிருந்து 10 லிட்டருக்கு விரிவடைகிறது. இவ்வாறு நிகழும்போது அது 400J வெப்ப ஆற்றலை அதன்சூழலில் இருந்து உட்கவர்கிறது. அமைப்பின் அகஆற்றல் மாற்றத்தை கணக்கிடுக.


தீர்வு:

கொடுக்கப்பட்ட தரவுகள் q = 400 J V1 = 5L V2 = 10L

ΔU = q - w (வெப்பமானது அமைப்பிற்கு கொடுக்கப்படுகிறது (+q) : வேலையானது அமைப்பினால் செய்யப்படுகிறது (-w)

ΔU = q - PdV

= 400 J - 1 atm (10-5)L

= 400 J - 5 atm L

= 400 J - (5 × 101.33 J)

[ 1L atm = 101.33 J ]

= 400 J - 506.5 J

= - 106.5 J

11th Chemistry : UNIT 7 : Thermodynamics : Solved Example Problem: First Law of Thermodynamics in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11 வது வேதியியல் : அலகு 7 : வெப்ப இயக்கவியல் : கணக்குகளுக்கான தீர்வுகள்: முதல் விதி வெப்ப இயக்கவியல் - : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11 வது வேதியியல் : அலகு 7 : வெப்ப இயக்கவியல்