Home | 11 ஆம் வகுப்பு | 11வது இயற்பியல் | தீர்க்கப்பட்ட எடுத்துக்காட்டு கணக்குகள்: வெக்டர் கூறுகள் மற்றும் வெக்டர் கூறுகளின் அடிப்படையில் வெக்டர்களின் கூடுதல்
   Posted On :  12.11.2022 08:16 pm

11வது இயற்பியல் : அலகு 2 : இயக்கவியல்

தீர்க்கப்பட்ட எடுத்துக்காட்டு கணக்குகள்: வெக்டர் கூறுகள் மற்றும் வெக்டர் கூறுகளின் அடிப்படையில் வெக்டர்களின் கூடுதல்

இயற்பியல் : இயக்கவியல் : வெக்டர் கூறுகள் மற்றும் வெக்டர் கூறுகளின் அடிப்படையில் வெக்டர்களின் கூடுதல்
வெக்டர் கூறுகள் (COMPONENTS OF A VECTOR)

எடுத்துக்காட்டு 2.3 

எதிர்க்குறி x, y மற்றும் z அச்சுத் திசையில் செயல்படும் ஓரலகு வெக்டர்கள் யாவை?

தீர்வு 

பின்வரும் படம், எதிர்க்குறி x, y மற்றும் z அச்சு திசையில் செயல்படும் ஓரலகு வெக்டர்களைக் காட்டுகிறது.


படத்திலிருந்து, எதிர்க்குறி x அச்சு, y அச்சு மற்றும் z அச்சு திசைகளில் செயல்படும் ஓரலகு வெக்டர்கள் முறையே -iˆ, -jˆ மற்றும் -kˆ ஆகும்.


வெக்டர் கூறுகளின் அடிப்படையில் வெக்டர்களின் கூடுதல்



11th Physics : UNIT 2 : Kinematics : Solved Example Problem for Components of a Vector and Vector addition using components in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11வது இயற்பியல் : அலகு 2 : இயக்கவியல் : தீர்க்கப்பட்ட எடுத்துக்காட்டு கணக்குகள்: வெக்டர் கூறுகள் மற்றும் வெக்டர் கூறுகளின் அடிப்படையில் வெக்டர்களின் கூடுதல் - : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11வது இயற்பியல் : அலகு 2 : இயக்கவியல்