Home | 11 ஆம் வகுப்பு | 11வது இயற்பியல் | நிலை வெக்டர் - தீர்க்கப்பட்ட எடுத்துக்காட்டு கணக்குகள்

இயற்பியல் - நிலை வெக்டர் - தீர்க்கப்பட்ட எடுத்துக்காட்டு கணக்குகள் | 11th Physics : UNIT 2 : Kinematics

   Posted On :  12.11.2022 08:20 pm

11வது இயற்பியல் : அலகு 2 : இயக்கவியல்

நிலை வெக்டர் - தீர்க்கப்பட்ட எடுத்துக்காட்டு கணக்குகள்

இயற்பியல் : இயக்கவியல் : நிலை வெக்டர்

நிலை வெக்டர் தீர்க்கப்பட்ட எடுத்துக்காட்டு கணக்குகள்


எடுத்துக்காட்டு 2.13

படத்தில் காட்டப்பட்டுள்ள P,Q,R,S புள்ளிகளில் உள்ள துகள்களின் நிலை வெக்டர்களைக் காண்க.



எடுத்துக்காட்டு 2.14

தொடக்கத்தில் ஓய்வு நிலையில் உள்ள மனிதர் ஒருவர், (1) வடக்கு நோக்கி 2 மீட்டரும், (2) கிழக்கு நோக்கி 1 மீட்டரும், பின்பு (3) தெற்கு நோக்கி 5 மீட்டரும் நடக்கிறார். இறுதியாக (4) மேற்கு நோக்கி 3 m நடந்து ஓய்வு நிலைக்கு வருகிறார். இறுதி நிலையில் அம்மனிதரின் நிலை வெக்டரைக் காண்க.

தீர்வு 

படத்தில் காட்டியுள்ளவாறு நேர்குறி x அச்சை கிழக்கு திசையாகவும், நேர்குறி y அச்சை வடக்கு திசையாகவும் கருதுக.


பயணமுடிவில் P புள்ளியை அடைந்த மனிதரின் நிலை வெக்டர் ஆகும். மேலும் இடப்பெயர்ச்சியின் திசை தென் மேற்கு ஆகும்.


Tags : Physics இயற்பியல்.
11th Physics : UNIT 2 : Kinematics : Solved Example Problems for Position Vector Physics in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11வது இயற்பியல் : அலகு 2 : இயக்கவியல் : நிலை வெக்டர் - தீர்க்கப்பட்ட எடுத்துக்காட்டு கணக்குகள் - இயற்பியல் : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11வது இயற்பியல் : அலகு 2 : இயக்கவியல்