நுண்ணுயிரிகள் | அலகு 16 | 8 ஆம் வகுப்பு அறிவியல் - மாணவர் செயல்பாடுகள் | 8th Science : Chapter 16 : Microorganisms
Posted On : 30.07.2023 02:30 am
8 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 16 : நுண்ணுயிரிகள்
மாணவர் செயல்பாடுகள்
8 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 16 : நுண்ணுயிரிகள் : கேள்வி பதில்களுடன் மாணவர் செயல்பாடுகள், தீர்வு
செயல்பாடு
1
ஒரு கண்ணாடி நழுவத்தில் ஒன்று
அல்லது இரண்டு துளிகள் தயிரை எடுத்துக் கொண்டு, அதனைப் பரவச் செய்யவும். அந்த நழுவத்தினை
இலேசாக சூடுபடுத்தவும் (3-4 நொடிகள்] அதன் மீது சில துளிகள் படிக வடிவிலான நீலச்சாயத்தினைச்
சேர்த்து, 30 அல்லது 60 நொடிகள் கழித்து நீரால் கழுவாயும். கூட்டு நுண்ணோக்கியினால்
அந்நழுவத்தினை உற்று நோக்கவும்.
செயல்பாடு 2
வைக்கோலை
ஊற வைத்த நீரினை ஒன்று அல்லது இரண்டு துளிகள் நழுவத்தில் எடுத்துக் கொண்டு நுண்ணோக்கியின்
வழியாக உற்று நோக்கவும்.
Tags : Microorganisms | Chapter 16 | 8th Science நுண்ணுயிரிகள் | அலகு 16 | 8 ஆம் வகுப்பு அறிவியல்.
8th Science : Chapter 16 : Microorganisms : Student Activities Microorganisms | Chapter 16 | 8th Science in Tamil : 8th Standard
TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer.
8 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 16 : நுண்ணுயிரிகள் : மாணவர் செயல்பாடுகள் - நுண்ணுயிரிகள் | அலகு 16 | 8 ஆம் வகுப்பு அறிவியல் : 8 ஆம் வகுப்பு
தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.