ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக தமிழகத்தில் நிகழ்ந்த தொடக்ககால கிளர்ச்சிகள் - பாடச்சுருக்கம், கலைச்சொற்கள் | 10th Social Science : History : Chapter 6 : Early Revolts against British Rule in Tamil Nadu
ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக தமிழகத்தில் நிகழ்ந்த
தொடக்ககால கிளர்ச்சிகள்
பாடச்சுருக்கம்
• தமிழ்நாட்டினுடைய முக்கியமானப் பாளையக்காரர்களைப் பற்றியும், அவர்கள் கிழக்கிந்திய கம்பெனியின் அதிகாரத்தை எதிர்த்து நின்று ஆற்றிய தீரச்செயல்கள் பற்றியும் விவாதிக்கப்பட்டுள்ளது.
• பூலித்தேவர், வேலுநாச்சியார், வீரபாண்டிய கட்டபொம்மன், ஆகியோரைத் தொடர்ந்து சிவகங்கையின் மருது சகோதரர்கள் மற்றும் தீரன் சின்னமலை ஆகியோர் பிரிட்டிஷாருக்கு எதிராகத் தொடுத்த போர்கள் பற்றியும் விளக்கமாகக் கூறப்பட்டுள்ளது.
• வேலூர் புரட்சிக்கான காரணங்கள் மற்றும் அது ஜில்லஸ்பியால் எவ்வாறு இரக்கமின்றி ஒடுக்கப்பட்டது என்ற தகவல்கள் விவரிக்கப்பட்டுள்ளன.
பிறர் ஆதரவில் இருப்பவர் : protege dependent, a person who receives support from a patron
செல்வாக்கை வளர்த்தல், ஆக்கிரமிப்பு செய்தல் : aggrandisement the act of elevating or raising one's wealth, prestige and power
பணிய மறுக்கும் : defiant resisting, disobedient
அமைதி : tranquillity harmony, peace, free from disturbances
வஞ்சித்தல் : treachery disloyalty, betrayal, breach of trust
பயமற்ற, துணிவுமிக்க : audacious daring, fearless
இறுதி எச்சரிக்கை : ultimatum a final dominating demand
கொடை : bounty payment or reward – something given liberally
தொப்பியை அணிசெய்யும் குஞ்சம் : cockade an ornament, especially a knot of ribbon worn on the hat
கவனம் : cognisance notice, having knowledge of
தோற்கடி : trounce crush, defeat
சிறைப்படுத்தல் : interned imprisoned