வரலாறு - பாடச் சுருக்கம் - மராத்தியர் | 11th History : Chapter 15 : The Marathas
பாடச் சுருக்கம்
• சிவாஜியின் எழுச்சி, இராணுவ வெற்றிகள், ஒளரங்கசீப் உடனான மோதல் பற்றி விவாதிக்கப்பட்டது.
• சிவாஜியின் நிர்வாகச் சீர்திருத்தங்கள் விளக்கப்பட்டிருக்கின்றன.
• சிவாஜியின் வழித்தோன்றல்கள் மற்றும் அவர்களின் சாதனைகள் அதற்காக பாலாஜி விஸ்வநாத், பாலாஜி பாஜிராவ் போன்ற பேஷ்வாக்களின் பங்களிப்பு ஆகியன விவாதிக்கப்படுகின்றன.
• மூன்றாம் பானிப்பட் போர் மராத்தியரிடமும் முகலாயரிடமும் ஏற்படுத்திய விளைவுகள் ஆய்வுக்குள்ளாக்கப்பட்டுள்ளன.
• ஆங்கிலேயரின் துணைப்படைத் திட்டத்திற்கு மராத்தியர் காட்டிய எதிர்ப்பும் அதனால் ஏற்பட்ட மூன்று ஆங்கிலேய - மராத்தியப் போர்களும் விவரிக்கப்பட்டுள்ளன.
• தஞ்சாவூரின் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் மராத்திய ஆட்சியாளர் இரண்டாம் சரபோஜி ஆற்றிய குறிப்பிடத்தக்க பங்களிப்பு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.